TKSN Reviewes

0
657

“தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ” எனும் என் குறு நாவலை வாசித்து பின்னூட்டம் அளித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைத்து நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் பகுதியில் கதையின் பின்னூட்டங்களை தொகுக்க ஆர்வமாக இருக்கின்றேன்.

  1. பின்னூட்டம் வழங்கியவர்: எழுத்தாளர் விஜயமலர் சிவ நயனி முகுந்தன் அவர்கள்

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ – ஜான்சி மைக்கேல்.
என்ன சொல்ல வாவ்.. ஜஸ்ட் வாவ்… மிக மிக எதார்த்தமான எழுத்துநடை, மிக அழகாக ஆழமாக மனசோட பதிஞ்சு போகும் கதை.. படிக்கும்போதே அதற்குள் குடித்தனம் நடத்தியே முடித்துவிடுகிறோம்.
வாழ்வில் மிகவும் அடிபட்ட ஒரு பெண் தனியாக வாழும்போது, அவளுடைய சவால்கள், வேதனைகள், துன்பங்கள் ஆசிரியர் கூறி இருக்கும் பங்கு மனதை மிகவும் பாதிக்கிறது. அதுவும் குமரேஷ் என்பவன், அவனை நினைக்கும்போதே மனசு அருவெறுத்துப்போகிறது. 
 யாருமற்ற தனிமையில் வேலையே வீடாகவும், வேலை செய்பவர்களுமே உறவாகவும் எண்ணி வாழும் அலீஸ். வயது முப்பதை நெருங்கினாலும் அத்தனை வலியும் ஒதுக்கிவிட்டு இளமைகளின் துள்ளலுடன் வாழும் அவளுடைய வாழ்வு  மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. என்னதான் செமயான கேரக்டரா இவள் இருந்தாலும், மன்னிக்கணும், இவளை என்னால சைட் அடிக்க முடியல… நான் சைட் அடிச்ச ஆளே வேற…
பிரனீத்… என்ன மனுஷன்யா… அவனுடைய அமைதியும் ஆளுமையும்… அதுவும் அலீசிடம் திருமணம் முடிக்குமாறு கேட்கும் இடம்… ஹீ ஹீ 2 வாட்டி படிச்சேன்ப்பா.. அப்படியே திரைப்படமாக முன்னால் விரிந்து செல்கிறது அந்த காட்சிகள். அவனுடைய ஒவ்வொரு சம்பவத்தையும் மிக ரசிச்சு படிச்சேன்.  அவனுடைய நெருக்கம், அவர்களுக்கிடையிலான காதல்… அவனுடைய கோபம்.. அப்பா… செம…  அவளை காப்பது, இவள் என் மனைவி என்று பிறரின் முன்னால் சொல்வது…  அந்த குமரேஷை அடிப்பது…  ஆஹா வேற லெவல். செதுக்கி இருக்கீங்க.  பிரனீத்… எப்போதும் மறக்க முடியாத ஒரு ஹீரோவா இருப்பான். 
 அதுவும் அவனை பத்தி அவ எழுதின கவிதைகள்… அப்படியே மனசில இருந்தத கொட்டின மாதிரி இருந்துச்சு… அற்புதம் .
மொத்தத்தில் மிக மிக அழகான கதை. அருமையான நடை…  கோர்வையாக காட்சியமைப்பு… அழகாய் ரசித்து அனுபவித்து செதுக்கிய குறுநாவல். வாழ்த்துக்கள் ஜான்சிமா.
https://www.amazon.in/dp/B0868DSJ31/ref=sr_1_1?keywords=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80&qid=1584979627&sr=8-1

2. பின்னூட்டம் வழங்கியவர்: ஸ்ரீவித்யா நாராயணன் அவர்கள்

Hi jhan,

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ-
ஆலிஸ் பிரனீத் ரெண்டு பேருக்கும் பொருந்தும்.

ஆலிஸ்:  ஒரு துடிப்பான சுட்டி பெண். எவ்வளோ சோகங்கள், இழப்புகள், தொந்தரவுகள்,அவமானங்கள்.
எல்லா சூழ்நிலை யையும் திறமையாக handle பண்ணற.
அத்தனை இழப்பிலும் சுயபச்சாதாபம் அடையாமல், தன்னை தானே ஊக்கப்படுத்தி கொண்டு நகற இடம் எல்லாம் அருமை. Live the moment type.
நல்லா அவளை செதுக்கி இருக்கீங்க. Mirror, gas, stove, key chain, charger..எல்லாத்துடன் கொஞ்சுவது… அருமை.
அவள் mind voice சூப்பர் பா.
அவளின் கவிதைகளுக்கு நான் பயங்கர விசிறி அகிட்டேன்.
29 வயசு ஆன பின்னால் கல்யாணம் ஒன்று இல்லை என்று நினைந்தவளுக்கு வரம் ஆக வருகிறான் பிரனீத்.
எல்லா கஷ்டங்கள், அவமான்களை துரத்தி அடிக்கிறான்.

❤
❤

Gem of a person.nice gentleman ஊமைகொட்டான் பிரனீத்.
எல்லோருக்கும் இப்படி ஒரு hubby இருகனும் னு தோன வெச்சுட்டான்.
Ur bossy nu azhaga solluva, அதுக்கு அவன் கொடுக்கிற விளக்கம், possessiveness, மனசை புரிஞ்சுண்டு நடக்கறது
கடைசியில், church ல மோதிரம், veedai renovate பண்றது ulimate.
அவனோட cute கன்னட கொஞ்சல்ஸ் ️️.

👍
😍
😍

சரஸ்வதி அம்மா -இப்படி ஒரு அத்தை கிடைக்க ஏங்க வெச்சுட்டாங்க. அவங்க வார்த்தைகள், புரிதல்கள், அறிவுரைகள் -appaluse

Tharu , அவங்க அப்பா எல்லாம் soo sweet.
நிறைய உங்கள் எழுத்தில் KJ mam style தெரியுது. நச்சு நச்சு வசனம் pachak pachak னு ஒட்டிகுது.

❤
❤
❤
💐
😍
😘
🍫

நிறைவான கதை உங்கள் எழுத்து நடையில் ரொம்பவே அருமை.
நேற்று night படிச்சேன் இன்னும் தித்திப்பு மனசுலையும், புன்சிரிப்பு முகத்திலையும் அப்படியே வாடாம இருக்கு.
Best wishes நிறைய எழுதணும்️️️

3. பின்னூட்டம் வழங்கியவர்: எழுத்தாளர் சித்ரா கைலாஷ் அவர்கள்

ஸ்வீட் ,ஆலிஸ் independent life style ,pirasanaiyai சமாளிக்கும் வழிகள் and last but not the least the knight in shining armour (konjam மௌனமான knight ) it is ok pa ,ellam serthu cute little story ,light and amusing

4. பின்னூட்டம் வழங்கியவர்: ரமா கருப்பசாமி அவர்கள்

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நல்ல காதல் கதை..சிறுகதைய குட்டி நாவலா தேவையான அளவு மட்டும் விரித்து காதல்,குடும்பகதைய குடுத்ததுக்கு தேங்க்ஸ்…

      ஆலீஸ்,பிரணீத்  அருமையான ஜோடி.கல்யானம் ஆகாமல் தனித்து இருக்கும் பெண்ணின் கஷ்ட்டத்தையும் அத ஆலீஸ் கையாளும் விதமும் அரும..
நல்ல குடும்பம் பிரனீத் தோடது..எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சூபெர் ஆ சொல்லிருக்கிங்க.. அருமையான கதை

5. பின்னூட்டம் வழங்கியவர்: எழுத்தாளர் கண்ணம்மா ஆர் வி அவர்கள்

எச்சூழ்நிலையையும் சாதகமாக்கி தனை தானே கலகலத்து சுற்றத்தையும் உற்சாகமூட்டி உணர்வைத்தனையும் கவிவடிவில் இறக்கிவைக்கும் ஆலீஸ்க்கு தேடாமல் கிடைத்த சொர்க்கம் ப்ரனீத்தா

இல்லை

அமைதியும் அழுத்தமுமாக இருந்து அவனவளை கவர்ந்து எதிர்பாரா நேரம் காதலுரைத்து இல்லையில்லை பாசியாக  நடந்து கொத்திக்கொண்டு சென்ற ப்ரனீத்க்கு தேடாமல் கிடைத்த சொர்க்கம் ஆலீசா

பிரித்தறிய முடியா கதைக்களம்

சமரசம் செய்துகொள்ளாத எழுத்து நடை அழகான வார்த்தை தொகுப்பு

நிஜமா பிரனீத் அதிகம் பேசலைனாலும் பேசின இடமெல்லாம் நச்சு வார்த்தைகள் அதிலும் அவன் கன்னட கொஞ்சல் வார்த்தை அழகு 

அதெ போல ஆலிஸ் கண்ணாடி தோழியோட வீட்டு பொருட்களையே மனுஷாளா நெனச்சு பேசறதும் பிரனீத் எது சொன்னாலும் அவளறியாமலே தலையாட்றதும் ரொம்ப அழகு

குமரேஷ் இதெல்லாம் என்ன ஜென்மம்ல சேர்த்தி கல்லை தூக்கி போட்டு மண்டைய ஒடைகிறதுக்கு பதில் பெரிய கல்லா தூக்கி போட்டு ஜோலிய முடிச்சிருக்கணும்

😍
😍

எப்பொ ஆரம்பிச்சேன்னு தெரியும் எப்பொ முடிச்சேன்னு தெரியாம முடிச்சிட்டேன் கதையும் காலி ஒரு பாட்டில் nutella வும் காலி நிஜமா இது போல தொடந்து ஒன்னரை மணி நேரம் கதை படிச்சு ரொம்ப நாளாச்சு பிரனீத் ப்ரொபோஸ் செய்ற இடம் ஏற்கனவே ஷார்ட் ஸ்டோரி யா படிச்ச நினைவு அங்க வந்ததுமே ஒரு துள்ளல் ஹை அப்பிடின்னு

😍
😍
😁
😁

டூ இடத்துல ரொமான்ஸ் நல்லாருந்துச்சு ஊமைக்கோட்டான் பிரனீத் அந்த இடத்துல மட்டும்

❤

வாழ்த்துக்கள் ஜான்சி ️

6. பின்னூட்டம் வழங்கியவர்: திவ்யா அவர்கள்

😻
😻
😻
🙌

Rombha inimayana love story. perfect screenplay and lovely fiow.Aunty was really love modern mommy 🏼 I liked care advice to praneeth and Alice
A n p Oda characterisation was very elegant .Great job

Praneeth’s unconditional love towards Alice was heart touching and ummai kottan Oda ovvaru plan-um rombha cute ah irundhadhu.

😡
😡
😡
😎
😎
😍
😍
😍

Likewise how Alice over come her pain and socialise with her work.group anga adikura looty ellam rombha elegant plus entertaining….and avangaloda kirukal kavithaigal ellame Rasika kudiyadhaga irundadhu.
Saddening to see her trauma with kumaresh . Anyway nama hero andha dirty fellow-va wash out seivadhu and his family was really cute…moderm Amma vaga valam varum aunty ku big hatsoff..for being so humble and genuine

👏
👏

It was a complete family entertainer and a sweet love story.
Idhu ellam konjam.kami
You have wrote it much more than what I have expressed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here