வெளிச்சப் பூவே_அறிவிப்பு

0
170

அன்பான வாசக நட்புக்களே,

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த “வெளிச்சப் பூவே” எனும் நாவலை 11 அத்தியாயத்திற்கு மேல் என்னால் தொடராமல் போனது.

சமீபத்தில் நீங்கள் அனைவரும் அதைக் குறித்துக் கேட்கின்றீர்கள். மகிழ்வுறுகின்றேன். விரைவில் இக்கதையை தொடர்ந்து முழுக்கதையையும் பகிர முயலுகின்றேன்.

மீதிக் கதை இல்லை என்பதான குழப்பத்தில் ஆழ்த்தியமைக்கு மன்னிக்க.

அன்புடன்,

ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here