அவளும் நானும்

0
563

மகிழ்ச்சியான தருணங்களில்
என்னில்
களவாடிய
முத்தங்களை,
பின்னொருநாளில்
நிறைசோகம் கவ்விய
பொழுதுகளில்
மனம் மரித்துக் கிடக்கையில்
திருப்பித் தந்து
உயிரூட்டூவாள்😍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here