Thursday, October 28, 2021
Home அமிழ்தினும் இனியவள் அவள்

அமிழ்தினும் இனியவள் அவள்

அத்தியாயம் 37 அவள் கண்களுக்குள்ளே ஒளிப் பிரவாகம், முன் தினம் காலை முதல் இரவு வரை எதிர்கொண்ட அவர்கள் திருமண வீடியோ ஷீட்டிங்க் ஃப்ளாஷ் லைட்டிங்கே அதற்கு காரணம். ஆழ்ந்த உறக்கத்திலும் அவளது கண்கள் கூசின, உடனே தன் கண்களைப் புறங்கையால் தேய்த்து விட்டுக் கொண்டாள்.
அத்தியாயம் 36 அந்தப் பிரபலமான பிரமாண்ட பட்டுச் சேலைக் கடைக்கு அவர்கள் வந்திருந்தனர். திருமணத்திற்கான மற்ற ஷாப்பிங்க் வேலைகள் முடிந்து அனிக்காவிற்கான திருமணச் சேலை வாங்குவது மட்டுமே மீதமிருந்தது. அனிக்காவின் திருமண சேலை அவனுடைய தேர்வாகத்தான் இருக்க வேண்டுமென்று ரூபன் பிடிவாதமாக கூறிவிட வீட்டினர் அந்த ஷாப்பிங்கை...
அத்தியாயம் 35 அதே ஞாயிற்றுக்கிழமை: மதிய நேரம் கடந்து இப்போது மாலையாகியிருந்தது. காலையில் சர்ச்சில் பார்த்திருந்த ரூபனை மறுபடி காண அனிக்காவின் மனம் வெகுவாக ஏங்கியது. அவன் களைத்துப் போய் வந்திருப்பான் தூங்கட்டும் என்று மதியம் வரை பொறுத்திருந்தாள். நேரம் கடந்து செல்லவே...
அத்தியாயம் 34 ரூபன் அனிக்காவின் நிச்சயம் முடிந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, ஆலயத்தில் திருப்பலியில் அனிக்கா செபித்துக் கொண்டு இருந்தாள். அம்மாவின் அறிவுரைப்படி நிச்சயத்திற்குப் பின்னர் வீட்டிலும் வெளியிலும் எங்குச் சென்றாலும் சேலைதான் அணிவது. அன்று பீச் நிற ஜொலி...
அத்தியாயம் 33 ரூபனுக்கு அன்றைய காலை மிகப் புத்துணர்வூட்டும் விதமாக அமைந்து இருந்தது. அனிக்கா எழுதியிருந்த கடிதத்தைத் தன் பையில் பத்திரமாய்த் வைத்துக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவன் அக்கடிதத்தைப் பலமுறைகள் படித்தாகி விட்டது. ஆனாலும் கூடக் கையில் அகப்பட்ட பொக்கிஷத்தைப் போல அக்கடிதம் குறித்துப் பரவசமாய் உணர்ந்தான்.
அத்தியாயம் 32 வழக்கத்தின் படி நிச்சயதார்த்தம் அன்று பெண்ணை அலங்கரிப்பதற்குத் தேவையான அனைத்தையும் மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் வீட்டிற்குக் கொண்டு சென்று அலங்கரித்து மேடைக்குக் கூட்டி வரவேண்டும். அதற்காவது அனிக்காவை அன்று தங்கள் வீட்டிற்குக் கூட்டிச் சென்று வழமையை நிறைவேற்றலாம் என்று அனிக்கா வீட்டினர் கேட்க ரூபன்...
அத்தியாயம் 31 ரூபன் தன்னுடைய திருமண நிகழ்வுகளை எவ்வளவோ திட்டங்களோடு அமைக்க எண்ணியிருந்து இருக்க, தற்போது எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளால் அவசர அவசரமாகத் தன் நிச்சயதார்த்த விழாவை நடத்த வேண்டியிருக்கின்றது என்பதில் சற்று ஏமாற்றமடைந்திருந்தான். அவன் கோபத்தில் நிதானமின்றிச் செய்தவைகளுக்காக ஆளாளுக்கு அவனை அட்வைஸ்...
அத்தியாயம் 30 ரூபன் அப்போது தான் தொழிற்சாலையின் அலுவல்கள் அத்தனையும் மேற்பார்வை, கணக்கு வழக்குகள் பார்த்து முடித்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தான். நேரம் காலம் இல்லாமல் வந்து போகும் தன் வேலை காரணமாக யாரையும் காத்திருக்கச் சொல்லாமல் தன்னிடம் ஒரு சாவி வைத்துக் கொண்டு வருவது போல...
அத்தியாயம் 29 தாமஸ், கிறிஸ், பிரபா இவர்களுக்குப் பேசுவதற்க்கு வார்த்தைகளில்லாத நிலைமை போல வெறுமையாக இருந்தது. சோர்வாக மிகச் சோர்வாக அந்த மூவரும் தம் வீட்டை அடைந்திருந்தனர். தன் அகங்காரம் தூள் தூளாகி, தன்னை அனைவரும் பார்த்து கெக்கேபிக்கேவென இழிவு படுத்திச் சிரிப்பது போல ஒரு எண்ணம்...
அத்தியாயம் 28 கடந்த சில நாட்களாகத் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்துக் கொண்டிருப்பவைகளை நினைத்து மலைத்துப் போயிருந்தாள் அனிக்கா. அதிலும் கழுத்தில் இருந்த தாலியை எண்ணி திகைத்தே போய் விட்டிருந்தாள். ஒரு பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பது என்ன மிகச் சாதாரண ஒரு...

Recent Posts

error: Content is protected !!