அத்தியாயம் 25
இன்னும் இரண்டு மாதங்களானால் கதிர் மற்றும் சத்யாவின் முதல் திருமண நாள் வந்து விடும். தினம் தோறும் இருவரும் அவரவர் பணிக்கு சென்று திரும்புவதில் மிகவும் மும்முரமாக இருப்பார்கள் என்பதால், வாரநாட்கள் வேகமாக ஓடிவிடும். வார இறுதிகளில் தான் ஒருவரிடம் ஒருவர் பேச ,...
அத்தியாயம் 24
என்
வாழ்வின் சகி
நீ
இனி
உன் இன்பமும்
துன்பமும்
அத்தியாயம் 23
சத்யாவின் சுடிதார் இளம்பச்சை நிறத்தில் இருந்தது. அது அவளது நிறத்திற்கு வெகுவாகப் பொருந்திப் போய்க் கொடிப் போலவே அவளைக் காட்டியது. சந்திராம்மாவின் கவனிப்பிலும், ஊரின் இயற்கை செழுமையான காற்றிலும், நீரிலும், உணவிலும் சத்யா வெகுவாக அழகாய் மாறி இருந்தாள்.முகத்தில் புன் முறுவலும், தன்னம்பிக்கையும் அவளது...
அத்தியாயம் 22அன்று பகலில் மறுபடி கதிரை பார்க்க முடியாத அளவிற்கு அவன் தன் நண்பனோடு நேரம் செலவழிப்பதிலும், கணக்கு வழக்குகளைத் தந்தையிடம் விவாதிப்பதிலும் அவனை விசாரித்து வரும் உறவினர்களிடம் அளவளாவுவதிலுமாக இருந்தான்.
அவனது வீட்டிலும், உறவுகளிடத்தும் அவனுக்குண்டான மரியாதை மற்றும் முக்கியத்துவம் சத்யாவுக்குப் புரிந்தது. இப்போதைய அவனுடைய...
அத்தியாயம் 21
அந்தக் கிஷோர் அவன் ப்ரெண்ட் துஷார் இவங்க ரெண்டு பேருக்கும் எத்தன வயசு இருக்கும்னு நீ நினைக்கிற?
கிஷோரை அடித்தது நீ தானா? என்ற கேள்விக்கு ஆம் என்று சொல்வான் அல்லது இல்லையென்று மழுப்புவான் என்று எண்ணியிருக்க, சம்பந்தமே இல்லாமல்...
அத்தியாயம் 20
அன்று…
உனக்கும் எனக்கும்
இடையில்
ஒன்றுமில்லையென
பலமுறை உரத்துச் சொல்கிறாய்.
யாருக்காக இந்த அறிவிப்பு?
அத்தியாயம் 19
அன்று…
நவீன மருத்துவத்தில்
இதயமாற்றுச் சிகிச்சை
வெகு சாதாரணமாகி விட்டது
அன்பே!
அத்தியாயம் 18
அன்று…
காதலாம்
அதன் பின்
ஊடலாம்
நமக்குள்ளாக
ஊரெல்லாம்
நமைப் பற்றிக்
அத்தியாயம் 17
இன்று…
பயம்
காற்றைப் போல
உருவமில்லாதது.
பயம்
பேயைப் போல
அத்தியாயம் 16
அன்று………
நீ திட்டுகையில் எல்லாம்மூக்கின் நுனியில் நிற்கும் (?!)எந்தன் கோபம்இப்போது நான் வரட்டுமா?என்று கேட்கத்தான் செய்கின்றது.
நானோ புறங்கையால் அசைத்துஅலட்சியமாய்த் தடுத்து விடுகின்றேன்.
அதெப்படி என்னை நானேகோபித்துக் கொள்வதாம்?