Thursday, July 16, 2020
Home துரத்தும் நிழல்கள்

துரத்தும் நிழல்கள்

அத்தியாயம் 16 அரங்கநாதனும், சந்திரனும் உள்ளே செல்வதா? வெளியே செல்வதா எனத் திகைத்து விழித்தனர். குண்டுச் சத்தத்தில் எழுந்து ஓடிய புரோகிதரின் கால் பட்டு சுந்தரின் போட்டோவும், அஸ்தியும் திசைக்கொன்றாகக் கிடந்தன. உள்ளே இருந்த வேலைக்கார பெண்ணும் வெடவெட என்று நடுங்கியவளாக உள்ளறைக்குள் சென்று மறைந்தாள்.
அத்தியாயம் 15 அதே மின்மயானத்தின் மற்றொரு பக்கத்தில் சண்முகம் தனியராய் அமர்ந்திருந்தார். ஆண்மகன் அழக்கூடாதாமே? ஆகவே பொழிய முயன்ற கண்ணீரை அடக்கி, அடக்கி அவர் கண்கள் சிவந்து இருந்தன. கடந்த சில மணி நேரங்கள் அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்ததே? சற்று...
அத்தியாயம் 14 இருவர் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ரிஷா தான் முன்பு அறிந்திராத செய்திகளோடு கூடத் தான் அறிந்த விஷயங்களையும் கோர்க்க முயன்றாள். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சில விபரங்கள் இப்போது புரிய வந்து கொண்டிருந்தன. சுந்தர் ரிஷாவை தாறுமாறாக அடித்த...
அத்தியாயம் 13 சுந்தர் தன் கைகளில் மாற்றி மாற்றிக் கரண்ட் ஷாக் கொடுத்துக் கொண்டு இருந்ததும், அப்போது அவளைப் பார்த்த பார்வையும் கண்ட ரிஷாவுக்கு அதுவரையிலும் அவள் அறிந்திராத சுந்தரின் மற்றொரு ரூபம் நடு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. ஐயோ வேண்டாம் அத்தான் கரண்ட்லருந்து...
அத்தியாயம் 12 மயங்கிச் சரிந்தவளை, ‘ஏய் ஏய் அவளைப் பிடி’ என யாரோ விழாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்வதைச் செவி வழி கேட்டு மூளை உணரும் முன்னதாக… தன்னைச் சுற்றிய சத்தங்கள் அத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி, சுய நினைவினின்று நழுவி கொண்டு இருந்தவள் மனதில் சிறுவயது...
அத்தியாயம் 11 AK 103 என்பது AK47 ந் மேம்படுத்தப்பட்ட ரைஃபில் ஆகும்.இது 40 மி.மி அளவு கொண்ட கிரனெடை நிறுவும் அளவு திறன் கொண்டது. இராணுவம் மற்றும் போலீஸ் பயன்படுத்தும் துப்பாக்கி வகையில் இதுவும் ஒன்றாகும்.
அத்தியாயம் 10 மேற்காணும் பிஸ்டலின் பெயர் ‘Pistol Auto 9mm 1A’ இந்த வகைப் பிஸ்டல்கள் நமது இந்திய இராணுவம்,மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில போலிஸார்களால் அதிகம் பயன்படுத்த படுபவை ஆகும்.செமி ஆட்டோமேடிக் மற்றும் செல்ஃப் லோடிங் வகையைச் சேர்ந்த இந்தப்...
அத்தியாயம் 9 ரிஷாவும், இந்தரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தர் ரிஷா கூறியவற்றை அசைப் போட்டவாறு இருந்தான். அவன் மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்திருந்தது. தனக்கு ஒரு ஆபத்து என்று இருந்த போது கூட அவனுக்கு அத்தகைய ஒரு எண்ணம் தோன்றி இருக்கவில்லை....
அத்தியாயம் 8 யார் நீ? தன்னிடம் கேட்டவனிடம் வழி தெரியாமல் தொலைந்த பிள்ளைப் போலத் திருத் திருவென முழித்தாள் ரிஷா. அவளிடம் தன் அடையாள அட்டையை நீட்டினான் இந்தர். அவனா இவன்? எனும் வியப்பு ஓங்க அவனைப் பார்த்தாள்.
அத்தியாயம் 7 The Taurus PT 24/7 இது ஒரு செமி ஆட்டோமேடிக் பிஸ்டலாகும். சுருக்கச் செயல்திறன் கொண்ட சுழற்சியைப் பயன்படுத்தி ஒரு அரை-தானியங்கி பிஸ்டல் மற்றும் இரட்டை-நடவடிக்கை-மட்டுமே (DAO) மற்றும் இரட்டை நடவடிக்கை (Double Action) / ஒற்றை-நடவடிக்கை (Single Action)-வகைத் தூண்டுதல்...

Recent Posts

error: Content is protected !!