Wednesday, October 28, 2020

8. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 8 அடுத்த நாள் கீழ்ப் பகுதியில் இருந்த குடும்பத்தினர் பேச்சுக்களிலிருந்து குமரேஷ் குடித்து விட்டு கீழே விழுந்து அடிப்பட்டதாக அவளுக்கு தெரிய வந்தது. அவனது தொல்லை சில நாட்கள் இல்லாதிருக்க சில வாரங்கள் நிம்மதியாக இருந்தாள்.

7. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 7 இரவு பல்வேறு மன சஞ்சலங்களில் தாமதமாக தூங்கி, அவசரமாக எழுந்து, கையில் கிடைத்ததை உடுத்து தயாராகி அலுவலகம் வந்துச் சேர்ந்தாள். ஐந்து நிமிடம் முன்பு வந்து விட்டதால் ஆசுவாசமாக உணர்ந்தாள். தனது குழுவிற்கு...

6. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 6 கடந்து விட்டிருந்தது ஒரு மாத காலம், கருணா சொல்லவும் ஓரிரு வீடுகள் பார்த்து வந்தாள். சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை என்றால் சில வீடுகள் அவளது அலுவலகத்திற்கு வெகு தூரத்தில் இருந்தன. குமரேஷ்...

5. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 5 அடுத்த நாள் புது ப்ரொஜெக்டின் புது குழுவை தலைமை ஏற்கப் போகும் நாள். அவளது புது டீம் மெம்பர்களுடன் அறிமுகம் செய்து, வேலை குறித்த விபரங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்தாள். ப்ரொஜெக்ட் குறித்த எதிர்பார்ப்புகள், பொதுவான நடைமுறைகள் எல்லாம் அனைவரோடும் ஆலிஸ்...

4. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 4 Sing in the rain... I'm swoing in the rain... பாடலை ஹம்மிங் செய்தவாறு கண்களை சுழற்றி விரல்களை பரதம் ஆடுவது...

3. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 3 ஆலிஸிற்குத் தன் காதை தன்னாலேயே நம்ப முடியவில்லை. இது அமித் தானா? சாதாரண அமித் அல்ல தொந்தி அமித்...அதுவும் கூட அவளைத் திட்டி திட்டியே காதை செவிடாக்கும் அமித். இன்றைக்கு இவனுக்கு என்னவாகிற்றாம்? பொதுவாகத்...

2. TKSN

தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! அத்தியாயம் 2 ஆலிஸ் பணிபுரிவது ஐடி கம்பெனிகளுள் ஒன்றாகும். இப்போது தனியளாக இருந்தாலும் அவள் நல்லதொரு அன்பின் அரவணைப்பில் இனிமையானதொரு குடும்பத்தின் ஒற்றை வாரிசாக திகழ்ந்தவள்தான். அவர்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களது...

1. TKSN

அத்தியாயம் 1 சென்னை வழக்கம் போல அன்று சூரியன் காலையிலேயே தன்னுடைய வேலையில் மும்முரமாக இருக்க, வெயில் சுள்ளென்று அடித்தது. அது நடுத்தர குடும்பங்கள் வாழும் இருப்பிடம், கீழும் மேலுமாக ஐந்தைந்து அறைகள் எனக் கட்டப்பட்டு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

Recent Posts

error: Content is protected !!