Thursday, January 27, 2022
அத்தியாயம் 1 அது ஒரு கல்லூரி வளாகம், அதிகாலை நேரம். அதிகமாய் மாணவர்கள் வந்து சேர்ந்திராத நேரம். அங்கு நிழல் பரப்பிக் கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தின் கீழே தான் அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. ஆவேசமாய்ப் பிணைந்திருந்த அவ்விருவர்கள் இதழ்கள் பிரியவும், அந்நேரத்தில் அவர்களைச் சுற்றியிருந்த...
அத்தியாயம் 2 கிருஷ்ணன் காலெஜ் ஆப் ஆர்ட்ஸ், சயன்ஸ் & காமர்ஸ் அது. நகரத்தின் அருகாமையில் இருப்பது போலச் சொல்லப் பட்டாலும் கூட, அந்தக் கல்லூரி கொஞ்சம் உள்பகுதியில் அமர்ந்த ஒன்றுதான். அரசு மானியம் பெறும் மாணக்கர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் நன்கு பெயர் பெற்ற கல்லூரி...
அத்தியாயம் 3 தன் பைக்கை வெகு ஸ்டைலாகப் பார்க்கிங் செய்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த ஒற்றை நோட்டுப் புத்தகத்தைக் கையில் சுழற்றியவாறு உள்ளே வந்து கொண்டிருந்தான் பிரசன்னா. அவன் அதே கல்லூரியின் மூன்றாம் வருட மாணவன் ஆறேகாலடி அழகன் பிரசன்னா, அவனது...
அத்தியாயம் 4 கல்லூரி வகுப்பு இப்போது ப்ரீ ஹவர்… தோழியர் இளமைத் துள்ளலும், உற்சாகமுமாக அமர்ந்திருந்தனர். வகுப்பில் கல்வி கற்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் மாணாக்கருக்கு ஜாலியோ ஜாலிதானே. வகுப்பில் மூன்று வரிசை பெஞ்சுகள் நீள நீளமாய்ப் போடப்பட்டிருந்தன. ஆண்களும் பெண்களும் தனித் தனியாக அமர...
‘சுலோ ஒரு நிமிஷம்…’ ‘என்னது சுலோவா? என்னைச் சுருக்கமாகப் பெயர் சொல்லி அழைக்கும் இவன் யாராக இருக்கும்?’ என்றெண்ணியவாறு திரும்பினாள். நெட்டையாய் வசீகரமாய் நின்றுக் கொண்டிருப்பவனைத் தான் முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை என மூளை நினைவுறுத்தியது. ‘நான் தர்ட்...
அத்தியாயம் 6 இரவின் மடி…எத்தனை சரியான வார்த்தைப் பதம்! நாள் பொழுது முழுக்க உழைக்கும் வர்க்கம் சாயும் மடி இரவின் மடிதானே? துன்ப துயரங்களை மறைத்துத் தன்னை வலியவனாய் காட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன் இயலாமைகளோடு மனம் புழுங்குவது...
அத்தியாயம் 7 வகுப்பில் கவனம் இல்லாமல் யோசனையில் அமர்ந்திருந்தவளை உலுப்பினாள் சுமதி. ‘சுமதி என்னடி?’ சலிப்பாக ஒலித்தது சுலோச்சனாவின் குரல். ‘ஏய்…’ கிசுகிசுப்பாகப் பேசினாள் சுமதி. ‘சுனில் பத்மினியிடம் காதலை...
அத்தியாயம் 8 பிரசன்னா என்னென்னவோ செய்து பார்த்து விட்டான். எத்தனையோ முறைக் கேட்டு விட்டான். சுலோச்சனாவிடமிருந்து அவனுக்குத் தேவையான பதில் வரவே இல்லை. அதிலும் சுனிலை அவன் எதற்காக அடித்தான்? என்று அவனிடம் அவள் சண்டைப் போட்ட போது அவளது உரிமையான கோபம்...
அத்தியாயம் 9 அவனது இந்த அடாவடித்தனத்தை அவளால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனை அடிக்க முயற்சி செய்யவும் கைகள் அவன் வசமானது. அவனை உதறித்தள்ள எத்தனையோ முயன்றும் அவளால் அவனை உதறித்தள்ள முடியவில்லை. தன்னுடைய தொடர் முயற்சிகளின் தோல்வியால் அவள் கண்களில் நீர் பெருகியது.
அத்தியாயம் 10 மூன்றாமாண்டு மாணவர்களுக்குப் பிரிவுபச்சார விழாவும் அதைத் தொடர்ந்து ஸ்டடி ஹாலிடேஸீம் விரைவில் இருப்பதாக அறிந்ததிலிருந்து சுலோச்சனா மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தாள்.அன்று நிதானமாகப் புறப்பட்டு வந்திருந்தாலும் வழக்கம் போலவே சிறிது நேரம் முன்பே கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள். சுனிலும் பத்மினியும் கொஞ்ச தூரத்தில் நிற்கவும் அதிலும்...

Recent Posts

error: Content is protected !!