Thursday, October 28, 2021
Home நீயும் நானும்

நீயும் நானும்

அத்தியாயம் 11 கோமு அங்கே யாரை எதிர்பார்த்தாளோ இல்லையோ நிச்சயம் ராமை எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதோ ஒரு கோபத்தில் அவனுக்குச் சொல்லாமல் தாய் வீட்டிற்குச் சென்று விட்டாள் தான் ஆனால், நேற்று முழுவதும் மனதிற்குள்ளாகச் சஞ்சலங்கள் எழாமல் இல்லை. அவன் என்னைக் கண்டு கொள்ளாமல் அலுவலகமே கதியென்று கிடக்கின்றானே?
அத்தியாயம் 10 ராம் அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றதும் கல்யாணியும், சுதர்சனும் டீ குடிக்க அமர்ந்திருந்தனர். மனைவியின் முகத்தில் தெளிவில்லாமல் இருந்ததைப் பார்த்து சுதர்சன் என்னவென்று கேட்டார். இந்தப் பையன் எப்படிக் குடும்பம் நடத்துறான்னு ஒரே கவலையா இருக்குங்க? ஏன்...
அத்தியாயம் 9 கோமுவால் அன்று அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. ஒருவேளை தான் முயன்று தூங்கவிருந்த அதிகாலை தூக்கம் தொடர்ந்திருந்தால் அவள் அன்று அலுவலகத்திற்குச் சென்றிருப்பாள். இப்போது தூக்கமும் நிறைவுறாமல் எப்படி? முடியவே முடியாது எனத் தோன்ற, அலுவலகத்திற்குத் தகவலை அலைபேசி மூலமாகத் தட்டி...
அத்தியாயம் 8 ராம் & கோமு திருமண வாழ்வில் முன்பு போலவே மாற்றம் இல்லாமல் ஓரிரு வாரங்கள் கடந்திருந்தன. வாரத்தில் பாதி நாட்கள் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் பார்க்க இயலாதபடி ராம் தன் அலுவலக வேலைப் பளுவில் அமிழ்ந்திருந்தான். நாட்கள் செல்லச்...
அத்தியாயம் 7 பிரிவென்னும் ஒரு துயர்முடி முதல் அடி வரை - எனைவாட்டுகின்றது. உன்னைச் சந்தித்துச் சில நாளேஆகின்றது எனும் நிஜம்உணர நான் மறுப்பதேன்? நீ முன்னொரு நாளில்என்னோடு இருந்திருக்கக் கூடும் -என்கூடவே விளையாடி வளர்ந்திருக்கவும் கூடும்.
அத்தியாயம் 6 புது மாப்பிள்ளை மினுமினுப்போடு அலுவலகத்திற்கு வந்து இருந்தான் ராம். கொஞ்சமாய்க் கன்னங்கள் கூட மின்னினவோ. ஜாஸீம் கூட வழக்கத்துக்கு மாறாகச் சிரித்துப் பேசிச் சென்றாள்.வேலை வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. சமீர் திருமணத்திற்கு நீ பார்ட்டி கொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்திச் சென்றான்.
அத்தியாயம் 5 புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே … காலங்காலமாகப் பெண்ணுக்கு மட்டுமே அறிவுரை சொல்லும் அந்தப் பிரபலப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. புது மணத்...
அத்தியாயம் 4 கோம்ளி தன்னை மணக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்த செய்தியை அம்மாவோ அப்பாவோ தன்னிடம் சொல்லப் போகிறார்கள் என்று தினம் தோறும் திக் திக் எனும் மன நிலையோடு ராம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி ஒரு விஷயம் வரும் போது...
அத்தியாயம் 3 பெங்களூருவின் பிரசித்தி பெற்ற மந்த்ரி மால், வார நாளாக இருந்தாலும் கூட மாலை நேரம் கவிழ்ந்ததும் அங்கே ஜனத்திரள் கூடிக் கொண்டிருந்தது. வாயிலின் ஓரமாய்க் காத்துக் கொண்டிருந்த கோமுவை தூரத்திலிருந்தே பார்த்து, புன்னகைத்துக் கையசைத்தான் ராம். அது...
அத்தியாயம் 2 உனைக் கண்ட நாள் முதலாய் மயக்கம் கொண்டேனடா… பார்க்கும் இடமெல்லாம் நீ… நீ… நீ மட்டுமே –எனக்குள்ளே என்ன மாயம் செய்து சென்றாயடா?

Recent Posts

error: Content is protected !!