Thursday, January 27, 2022
Home வெளிச்சப் பூவே

வெளிச்சப் பூவே

அன்பான வாசக நட்புக்களே, தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த "வெளிச்சப் பூவே" எனும் நாவலை 11 அத்தியாயத்திற்கு மேல் என்னால் தொடராமல் போனது. சமீபத்தில் நீங்கள் அனைவரும் அதைக் குறித்துக் கேட்கின்றீர்கள். மகிழ்வுறுகின்றேன். விரைவில் இக்கதையை தொடர்ந்து முழுக்கதையையும் பகிர முயலுகின்றேன்.
அத்தியாயம் 11 விக்ரம் நம்ப முடியாதவனாக அன்றைய நாளிதழை புரட்டி பார்த்துக் கொண்டு இருந்தான். நடப்பவை உண்மைதானா என ஐயம் தீர, ஆவல் மிகத் தன்னையே கிள்ளிக் கொள்ள அவனது மனம் தூண்டியது. தன்னையறியாமல் அவன் முகத்தில் இனியதொரு முறுவல்...
அத்தியாயம் 10 அடுத்த நாள் தங்களது வழக்கமான வேலை நேரம் முடிந்த பின்னர் பிரவீனா பிரேமை தேடி கொண்டு வந்தாள். "என்னடா கவியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போனியா?"
அத்தியாயம் 9 பிரவீணாவும் பிரேமும் கல்லூரி காலம் முதல் தொடரும் நீண்ட நட்பு கொண்டவர்கள். ஒட்டி திரியும் இருவரும் காதலர்கள் எனக் கல்லூரி அவர்களைக் குறித்து ஓயாது பேசி தொலைத்தது. ஆனால், பிறர் கருத்துக்கு இவர்கள் எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
VP 8 பெண் பார்க்கும் படலம் நிறைவுற்றதும் பிரவீணா தன் வீட்டில் தந்தையிடம் தனது மனதில் உள்ளவைகளைச் சொல்லி அந்தத் திருமண விஷயத்திற்கே இலகுவாக முழுக்கு போட்டு விட்டு, களைப்பாக இருப்பதாகச் சொல்லி மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்று உறங்கிவிட்டாள். அக்ஷயோ இதை அறியாமல் மிகுந்த மன...
ஆஃப் வைட் நிற ஜார்ஜெட் சல்வார், அதில் அதன் துப்பட்டாவில் எனப் படர்ந்திருந்த பிங்க் நிறப்பூக்கள், அதனூடாக இழையோடிய தங்க நிற சரிகை என உடை அணிந்திருந்த பிரவீணா தன் வழக்கமான முக அலங்காரத்தில் அழகில் அசத்தினாள். ‘சித்தி’ என அடிக்கடி இரமணன் வந்து அவளைப் பார்ப்பதும்...
விக்ரம் தனது அந்த விசாலமான கேபினில் கணிணியில் தன் வேலையில் ஆழ்ந்திருந்தான். என்னதான் தினம் தோறும் ஒவ்வொரு மேலாளரிடமிருந்தும் ரிப்போர்ட் வந்தாலும் கூட முதலில் ரிப்போர்ட்டுகளைச் சரி பார்த்து விட்டு அதன் பின்னர்த் தினமும் சுற்றிலும் எல்லாம் சரிவர நடக்கின்றதா? எனப் பார்க்க செல்வது அவனது வழக்கம்.
தன் கைகளுக்குள் பஞ்சு மூட்டையாய் பொதிந்து இருந்த இரமணனை குனிந்து முத்தமிட்டாள் பிரவீணா. நான் உன்னை நம்புறேன் மா என்று அவள் கூறிய ஒரு வார்த்தையில் சகஜமானவன் இப்போது கண்ணீர் மறந்து தன் சித்தியிடம் விளையாடிக் கொண்டு இருந்தான். அவனது பள்ளிச் சீருடை...
பிரவீணா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வருடங்கள் அவை. கல்லூரி வகுப்புகளுக்குப் பின்னதாக அவளது நட்புக் குழுவோடு அவர்கள் செலவழிக்கும் வழக்கமான இடம் தான் மெட்ரோசிட்டி மால். மெட்ரோசிட்டி மாலை அடுத்து இன்னும் சில பெரிய கட்டிடங்களும் இருந்தன. பெரிய பெரிய அலுவலகங்களும் அமைந்திருந்தன. மிகப் பெரும் பணக்காரர்கள்...
அத்தியாயம் 2 அந்த மாளிகையின் கேர் டேக்கர் ஆன பாசிக் ஆறே முக்கால் அடி உயரமும்,நன்கு பருமனும் கொண்ட திட உருவம் கொண்டவர். அவரது வயது ஐம்பதை தாண்டிவிட்டது என்று பார்த்துக் கணிப்பது மிகக் கடினம். அவரது வீடு அசாம் பகுதியில் இருப்பதாக மட்டும் கூறி இருக்கின்றார்.

Recent Posts

error: Content is protected !!