Thursday, July 16, 2020
முதிர்பருவத்தில்தனித்துவிடப்பட்ட தேர்ந்தகைவைத்தியக்காரியிடம்குழந்தை பருவமதில்அவளது மடியில் தவழ்ந்தஏதோ ஓர் சிறுவன்வளர்ந்தின்று முகம் மலரநலம் விசாரிக்கையில்நரை கிழவியின் இதழ் உதிர்க்கும்புன்னகை. நீ எங்கள் வீட்டுகுளியலறை பக்கவாட்டுசுவரின் ஆளுரயத்திற்குமேல்ஒரு செங்கல் அளவு இடைவெளியில்வாடகையின்றி கூடமைத்த பறவையைசத்தமிடாமல் ஒளிந்து நின்று பார்க்கையில்வரும் சுவாரஸ்யம். நீ சுட்டெரிக்கும் வெயிலின்அலைந்து திரித்துகளைத்து...
மகிழ்ச்சியான தருணங்களில்என்னில்களவாடியமுத்தங்களை,பின்னொருநாளில்நிறைசோகம் கவ்வியபொழுதுகளில்மனம் மரித்துக் கிடக்கையில்திருப்பித் தந்துஉயிரூட்டூவாள்😍
தண்ணீர் என்பதற்கு நன்னீ என்பாள்வேண்டாம் என்றால் நானாநிலா நிலா ஓடி வாஅவளிற்கு மட்டும் இயா இயா வா என்றாகும்மியாவ் என்பதற்கு பூனைவவ் வவ் என்றால் நாய் அவளது அகராதியில்.இவை பிழைகள் அல்லதிருத்தம் செய்ய.தேவதைகளின் மொழிமொழி பெயர்க்க கற்றுக்கொண்டேன்.
அன்புள்ள தோழிக்கு, நலம் விசாரிப்புகள் தேவையில்லை சகி. அது உன்னை காயப்படுத்தும் என்றறிவேன். காதல் தோல்வியில் ஏமாற்றத்தின் உச்சம் உணர்ந்து கண்களை கசிய விட்டிருப்பாய்.இளகிய மனம் படைத்தவள் நீ நினைவிருக்கிறதா, கோவில் தெப்பக்குளத்தருகிருந்த அந்த...

மாமழை

வானைஅன்று போலவேகருப்பு மேகங்கள்சூழ்கிறது கண்மனி.இரு கூறெனப் பிளக்கும்மின்னல்கள்வெள்ளிக் கற்றைகளாய்மின்னுகிறது.அதன் ஊடேகிழிபட்ட மெல்லியநெகிழிப்பையிலிருந்து வெளிவரும்வேகத்துடன்பொழிந்து தீர்க்கிறதுமாமழை. நீ பார்த்திருக்கவாய்ப்பில்லைசகி.முந்தைய மழைக்காலத்தில்நம் காதல் அத்தியாயம்முடிவுற்ற நாளில்,இன்னும் சரியாகசொன்னப்போனால்உன்னால் குப்பையென நான்தூக்கியெறியப்பட்டஅந்நாளும்இதுபோல்தான். நீ உரைத்த சென்ற சொற்களில்நானுணர்ந்த விலகல்இடியோடு கூடி இதயத்தைகிழித்த மின்னலாக.

Recent Posts

error: Content is protected !!