Thursday, July 16, 2020
Home Bharathi - Priyamanavale

Bharathi - Priyamanavale

இப்பொதெல்லாம் மணிகண்டன் மனம் முழுதும் வெறுமையை உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் பல்லவி இன்றைக்கு என்ன பிரச்சனை செய்ய போகிறாளோ என்று நொந்தபடிதான் வீட்டிற்குள் நுழைகிறான்.அந்த அளவிற்கு அவனைப் குத்தல் பேச்சுகளாலும் புறக்கணிப்பினாலும் படுத்தி எடு்த்திருந்தாள் பல்லவி. அவனைப் பொறுத்தவரையில் பிரியா மேல் கொண்ட காதல் என்பது அந்த வயதில் வந்த ஒரு...
மணி சென்றவுடன் அழுது ஓய்ந்த பல்லவியின் மனம் முழுதும் கழிவிரக்கம் சூழ்ந்து கொண்டது. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் பிரியம் வைக்கும் அனைவரும் ஏன் என்னை ஏமாற்றுக்கிறார்கள் என்ற கேள்வி மட்டும் உள்ளத்தில் எழும்பியது. சிறு வயதில் பல்லவிக்கு அப்பா என்றால் உயிர். எத்தனை...
நிலவுத்தாய் தனது நட்சத்திர குழந்தைகளுடன் வானில் வலம் வரும் நேரம். அழுது சிவந்த முகத்துடன் தன் கணவன் மணிகண்டனுக்காக காத்திருந்தாள் பல்லவி. மனதினில் கட்டுக்கடங்கடங்காத கோபமும் இயலாமையும் போட்டிபோட எதிலோ தோற்றுவிட்ட உணர்வுடன் முற்றத்திறகும் வாசலுக்கும் நடந்தாள். இரண்டு வயதுகுழந்தை பிரியா நன்றாக தூங்கியிருந்தாள். இரவு .;7....

Recent Posts

error: Content is protected !!