Thursday, July 16, 2020
வணக்கம் நட்புக்களே, ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற  JSL புகைப்படக்கவிதைப் போட்டிக்கான இறுதிப் பதிவு இது.ஒரு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டி இருந்தது. வெகு தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கவும். முதலில் இந்தப் போட்டி நடைபெறுவதற்கு காரணமான எனது...
வணக்கம் நட்புக்களே, 30 மார்ச் 2020 முதல் 30 ஏப்ரல் 2020 வரையிலும் நடைப்பெற்ற JSL புகைப்படக் கவிதைப் போட்டியின் முடிவுகளோடு வந்திருக்கின்றேன். மொத்தம் 130 கவிதைகள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்ததாக இருந்தன.
அறிவிப்பு: வணக்கம் நட்புக்களே, முன்பு அறிவித்ததின் படி "JSL புகைப்படக் கவிதைப் போட்டி"யின் முடிவு 10 மே 2020 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. தவிர்க்க...
கடந்து செல்லும்  அழகிய நங்கையின்  நயனங்களை  கவர்ந்தீர்த்து  தங்களதுபக்கம்  சுழலவைக்க  சாகசங்கள்  புரிகின்றனரோ 
வானம் படரலாம் வா நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும்  தப்பிப் பிழைத்தவளே! நீ எதிலும் சளைச்சவளில்லையே!! தேவதையென்று சொல்லி அடக்கி வைப்பவர்களிடம் 
சின்னாபின்னமாய் காதல் சின்னம் கட்டியவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை அது காதல் சின்னமாகிப் போகுமென.. அதில் உறங்குபவளுக்கும் தெரியவே போவதில்லை உலக...
எங்கே அவர்கள்?? நாமெல்லாம் இங்கே உலவிக்கொண்டிருக்க இங்கேயிருந்த மனித ஜீவிகள்  எங்கே போனார்கள்? மரண பயம் கொண்டு முடங்கிப் போனார்களோ?
இதழும் இயற்கையும் நீரின்றி் வறண்டு வேர் மட்டும் பற்றி நிற்கும் மரக் குவியலுக்கு வறண்ட வரிப்பள்ளம் கொண்ட பெண்ணிதழின் சாயல்..
அலைபேசியோடு அனாதையாய்  அலைபேசியோடு வாழ்ந்தேன் உறவுகளை மறந்து உணர்வுகள் மழுங்கி அலைபேசியே அனைத்துமாய்.. நலம் விசாரிக்க
இறுதி வாய்ப்பு தோல்விகளும் துரோகங்களும் கழுத்தைக் கவ்வி பிடிக்க கடைசி மூச்சிற்காய்  திணறும் வேளையிலும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும்

Recent Posts

error: Content is protected !!