கர்மா
மனைவியின் தலையில் சில முழங்கள் மல்லிகைப்பூவை சூட்டினான் சஞ்சய்.
“அந்த பூக்கார கிழவிக்கு கணக்கே தெரியலை இருபது ரூபாய் ஏமாந்திருச்சு” அவன் குரலிலும், சிரிப்பிலும் அத்தனை பெருமை…
மனைவியை தனது பக்கமாக திருப்பி அவள் முகத்தை ரசித்தவனின்...
இந்தக் கடற்கரை மணலில் எனது ஐந்து பிள்ளைகளின் விளையாட்டையும், சிரிப்பையும் கண்டு கரை தீண்ட தயங்குகின்றன அலைகளெல்லாம்.
அன்றும் என் மனைவி மக்களுடன் வந்திருந்த பொழுது, எனது பிள்ளைகளின் சிரிப்பொலி எங்கும் எதிரொலித்தன.
பசி கொண்ட பெருங்கடல், பேரலையை வலையென வீசி, சிக்கியதனைத்தையும்...
ஏலோய் ராமசாமி கேள்விப்பட்டியா ஊரு புற ஆணவ கொலை ஆணவ கொலை இதப்பத்தி பேச்சா இருக்கேஆமா குப்புசாமி இதப்பத்தி நானும் கேள்விப்பட்டேன் ஊரு புற இதே பேச்சு ஜாதி ஜாதி அப்படி என்ன தான் இருக்கோ இந்த ஜாதியிலசெத்துக்கு அப்புறம் நம்ம சொத்து பத்து ஏன் உடம்பு கூட சொந்தமில்ல...
பள்ளி முதல் புகழ் பெற்ற மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ பட்டம் வாங்கி உயர்ந்த பதவிக்கு முதல் ஆளாக கேம்பஸ்ஸில் தேர்வாகி, தனக்கு ஏற்றார் போல அழகிலும், அறிவிலும் சிறந்த துணையைப் பெற்று வாழ்க்கை அமைந்தது வரை தோல்வியே அறியாத வெற்றி நடை போட்டஅவள் வாழ்க்கையில் இடியென இறங்கியது விதி!
முகமூடிஅன்று ஞாயிற்றுக்கிழமை நானும் என் குடும்பத்தினரும் மகிழ்வுடன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். ”எல்லோரும் எழுந்து அந்த பூஜை அறைக்குள் செல்லுங்கள்’’ என்ற உரக்க குரலுடன் ஒருவன் பேசுகிறான். வீட்டு வாசலில் ஐவர் நீண்ட பாரங்க்கத்தியுடன் முகமூடி அணிந்து நின்றனர். அனைவரின் மனமோ கடவுளை மட்டுமே பிராத்தித்தது. ஐந்து நிமிடத்தில் ஐவரும்...
சாலை விபத்துஅன்று காலையில் பிரதான சாலையில் இரு தம்பதியினர் மூன்று பிள்ளைகளுடன் பாதசாரிகளாக நடைப்பயணம்.அங்கு திடீரென்று வேகமாக வந்த ஒரு மகிழுந்து மோதியது. கண்ணீர் கம்பலியுடன் இரண்டு வயது குழந்தை உறவுகளை இழந்த நிலை.வாகன ஓட்டுனரோ கைப்பேசியில் அளவாவியதால் துயரச் சம்பவம்.போக்குவரத்து நெரிசலுடன் நிசப்த அமைதியுடன் ஈ போன்ற மக்கள்...
பட்டமளிப்பு விழாஇதமான காற்று மாலை வேளையில் சன்னல் ஓரத்தில் கணிமொழி. சற்றே எண்ண அலைகள் கடந்த கால நாட்களை அசைப்போட்டது. “ கணிமொழி ! சற்று நேரம் உறங்கு” , என்றார் தாயார். கழுத்தில் வழிந்தோடிய வியர்வையை துடைத்தவாறு முக நூலில் பதிவு செய்த புகைப்படங்களைப் பார்த்தவாறு புன்னகைக்கிறாள். பல்கலைக்கழக...
வெற்றி என்பது வெற்றிப் பெற்றவர்களுக்கும் வெற்றிப் பெறுபவர்களுக்கும் ஒரு மலர்கள் விரிந்த பாதை என்றால் வெற்றிக்கு முயன்றுக் கொண்டு இருபவர்களுக்கும் வெற்றியைத் தேடுபவர்களுக்கும் அது ஒரு இமயத்தின் சிகரம். தொடங்கும் போது பார்த்து வியந்து அதில் பயணிக்க ஆசைக் கொண்டு இலட்சிய கனவுடன் சிகரத்தைத் தொட முன்னேற முன்னேற…வழியில் துவண்டு...
ராமுவுக்கு ஐந்து வயது அந்த மலையடிவாரக்கிராமமே அவன் வீட்டில் துக்கத்தில்…
'பசுங்களுக்குப் புல்அறுக்கப்போயி வெருது (காட்டெருமை)முட்டி எந்தாலி அறுத்துட்டயேன்னு ,அவன் அம்மா ஒப்பாரி…அவனுக்கு விளங்கவில்லை…
ஊருஎல்லாம் ஒடுங்கி எல்லாம் முடிஞ்சு உறவெல்லாம் போன பிறகே அப்பா இனி வரமாட்டார்னு புரிஞ்சுது…
எல்லாமே எல்லாருக்கும் கிடைக்குமா?ஆனா எனக்கு கிடைச்சுருக்கே…ஆமா எழுத்தாளர் ஏழைன்னு சொன்னது அந்தக்காலம்…இப்ப வசதி வந்தப்புறம் தான் எழுதுறேன்…ஆனாலும் ஆத்ம திருப்தி இருக்கான்னா இல்லைன்னுதான் சொல்லணும்…ஏன்னா வதவதன்னு எழுத கிளம்பிட்டாங்க…அதுனால யாருக்கு என்ன வருது எப்படி நடை இருக்கு கரு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டா நாம வெற்றிநடையை நூல் பிடிச்சுகலாமில்லயா??ப்ளாக்கும் போட்டு போட்டியும்...