Thursday, January 27, 2022
Home என்றும் நீதானே!?_ஜான்சி

என்றும் நீதானே!?_ஜான்சி

அத்தியாயம் 13 ஒரு வாரம் கழிந்திருந்தது, தம்பதிகள் மொத்தமாய் பக்கத்து வீட்டிற்கே குடிபோய் விட்டனர். எத்தனை பேசியும் அவன் தன் தாயிடம் என்ன பேசினான்? என அவள் கேட்டு தெரிந்துக் கொள்ள அவள் முனையவில்லை. தன்னை என்னவெல்லாம் கொடுமை படுத்தி இருந்தாலும், தனது நியாயமான குணங்களால்...
அத்தியாயம் 12 புதிதாக வாடகைக்கு எடுத்த வீட்டில் சமீபத்தில் வாங்கிய நாற்காலிகள் முதலாக இவளது எல்லாப் பொருட்களும் இடம் பெயர்ந்திருந்தன. முன்னம் இருந்த வீடும் வாடகை முடிய உபயோகித்துக் கொள்ளலாம் என இவர்கள் வசமே இருந்தது. செல்வன் தன் அன்னையை சந்தித்து திரும்ப வந்த பின்னர் இன்னும் சில புதிய பொருட்கள் அவர்களது...
அத்தியாயம் 11 கிருத்திகா எப்படியோ ஒருவாறு தன் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தாள்.பூட்டியிருந்த வீட்டை தன்னிடமிருந்த திறப்புக் கொண்டு திறந்தாள். சில நாட்களாக அறிந்திராத வெறுமையை அந்த அறை உணர்ந்தது. செல்வன் அவளிடம் சொல்லாமலேயே கூட சென்று விட்டான் போலும்? அவனுக்கென்ன? சில நாட்கள் வந்து தங்கி தனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்து விட்டுச்...
அத்தியாயம் 10 செல்வன் வீட்டை விட்டுச் சென்றதில் இருந்தே காயத்ரிக்கு மனக்குழப்பம் தான். தன் கைக்குள் வைத்து வளர்த்தவனுக்கு இத்தனை தைரியமா? மனம் கொதித்தது. மகன் எங்குச் சென்றிருப்பான்? என முதல் இரு நாட்கள் தேடி ஓய்ந்த பின்னர் தான் தான் தேட வேண்டியது அவன் மனைவி...
அத்தியாயம் 9 அவளது காலை நேர வேலைகள் நடக்கும் போதே எழுந்து படுக்கையை சரி செய்து வைத்தவன் வெளியில் சென்று பாலையும் காலை உணவையும் வாங்கி வந்தான். வழக்கமாக டீ போட்டுக் கொண்டு இருந்தவள் எண்ணும் முன்பாக அவள் முன் பால் பாக்கெட் இருக்க விழி விரித்தாள். காலை...
அத்தியாயம் 8 கிருத்திகாவிற்கு தன்னை சுத்தி என்ன நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது எனப் புரியவில்லை. காலையில் தனது ஆதார் கார்டு மற்றும் சில விபரங்களை கேட்டு வாங்கிச் சென்றவன் இன்னும் திரும்ப வரவில்லை. ‘இதுக்கு நான் வேலைக்காவது போயிருப்பேன்ல?’ கடுப்பாகி இருந்தாள். முன் தினம் அவன் வந்தான்,அழுதான் தான்…...
அத்தியாயம் 7 நள்ளிரவு பணிரெண்டு தாண்டி ஐந்து நிமிடமாகி இருந்தது. கிருத்திகா தனது ஒற்றைப் படுக்கையையும் பறிக் கொடுத்து விட்டு அவ்வீட்டின் மூலையில் பேந்த பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். செல்வன் மீது அக்கறையா ஆதங்கமா? எனப் புரியாமல் ‘ஏசி ரூமை...
அத்தியாயம் 6 எளியவர்களின் குடியிருப்பு அது, அவள் சம்பளத்தில் ஏறத்தாழ பாதி வாடகைக்கு செலவாகப் போகின்றது எனத் தெரிந்தும் பாதுகாப்பு கருதி அங்கேயே வீட்டை வாடகைக்கு பார்த்துக் கொண்டாள். வீட்டிற்கு டெபாசிட் கொடுக்க அவள் வாங்கிய தொகையை மாதாமாதம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாயாக கழிப்பதாகவும் பணியிடத்தில் கூறி இருந்தனர்.
அத்தியாயம் 5 “இங்க பாரு, என் மகன் செய்த முட்டாள்தனத்தினால உன்னை இந்த இரண்டு வருசமும் வீட்ல உக்காத்தி வச்சு காப்பாத்தினதே அதிகம். தாலி கட்டினா எல்லாம் பொண்டாட்டி ஆகிற முடியாது. எம்மவனுக்கும், அவன் தங்கச்சிக்கும் சேர்ந்தாப்புல நல்லதா சம்பந்தம் அமைஞ்சிருக்கு. உன்னால அவன் வாழ்க்கை நாசமா போகாம பார்த்துக்க. அவன் திரும்ப...
அத்தியாயம் 4 “என்னதான் கோவில்ல கல்யாணம் செய்தாலும் அதை பதிவு செய்துக்கணும் இல்லைன்னா சட்ட பூர்வமா அது செல்லாதும்மா” வக்கீலம்மா சொல்வதை மனம் தொய்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள். “அப்படின்னா என் வீட்டுக்காரர் நினைச்சா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமா?” அவன் கட்டிய தாலியை பரிதவிப்போடு பற்றிக் கொண்டவளாக...

Recent Posts

error: Content is protected !!