Friday, June 25, 2021
Home Fun time Padithathil Pidithathu

Padithathil Pidithathu

#செல்லாத காசிலும் செப்பு உண்டு!!! ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.
பெருநகர் பகுதிகளில் வீடுகளை விட அதிகமாக FLATகள் தான் வாங்குகிறார்கள். ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன்...
பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,பழைய படத்த ரீமேக் பண்றாங்க,அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல்...
தட்டாமல் ஒலி எழுப்பும்மேளம் …!! தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும். முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும்...
ஈமெயில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரிகேட்டார்கள்.
படித்ததில் பிடித்தது… பேச்சுவழக்கில் இந்த ஒரு சொற்களையும் நாம் பயன்படுத்துகிறோம். எழுத்திலும் மெல்ல, மெள்ள என்று மாற்றி எழுதுபவர்கள் உண்டு. இவற்றுள் எது சரி? இரண்டுமே சரிதான். எங்கே எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து இவற்றுள் மிகச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா? அகரத்தில் ஓர் இராமாயணம்இராமாயண கதை முழுதும்‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.இதுவே தமிழின் சிறப்பு அனந்தனேஅசுரர்களைஅழித்து,அன்பர்களுக்குஅருளஅயோத்திஅரசனாகஅவதரித்தான்.அப்போதுஅரிக்குஅரணாகஅரசனின்அம்சமாகஅனுமனும்அவதரித்ததாகஅறிகிறோம்.அன்றுஅஞ்சனைஅவனிக்குஅளித்தஅன்பளிப்புஅல்லவாஅனுமன்?அவனேஅறிவழகன்,அன்பழகன்,அன்பர்களைஅரவணைத்துஅருளும்அருட்செல்வன்!அயோத்திஅடலேறு,அம்மிதிலைஅரசவையில்அரசனின்அரியவில்லைஅடக்கி,அன்பும்அடக்கமும்அங்கங்களாகஅமைந்தஅழகியைஅடைந்தான் .அரியணையில்அமரும்அருகதைஅண்ணனாகியஅனந்தராமனுக்கே!அப்படியிருக்கஅந்தோ !அக்கைகேயிஅசூயையால்அயோத்திஅரசனுக்கும்அடங்காமல்அநியாயமாகஅவனைஅரண்யத்துக்குஅனுப்பினாள்.அங்கேயும்அபாயம்!அரக்கர்களின்அரசன் ,அன்னையின்அழகால்அறிவிழந்துஅபலையைஅபகரித்தான்அங்கேயும்அபாயம்!அரக்கர்களின்அரசன் ,அன்னையின்அழகால்அறிவிழந்துஅபலையைஅபகரித்தான்அந்தஅடியார்களில்அருகதையுள்ளஅன்பனைஅரசனாகஅரியணையில்அமர்த்தினர்.அடுத்துஅன்னைக்காகஅவ்வானரர்அனைவரும்அவனியில்அங்குமிங்கும்அலைந்தனர்,அலசினர்.அனுமன்,அலைகடலைஅலட்சியமாகஅடியெடுத்துஅளந்துஅக்கரையைஅடைந்தான்.அசோகமரத்தின்அடியில் ,அரக்கிகள்அயர்ந்திருக்கஅன்னையைஅடிபணிந்துஅண்ணலின்அடையாளமாகியஅக்கணையாழியைஅவளிடம்அளித்தான்அன்னைஅனுபவித்தஅளவற்றஅவதிகள்அநேகமாகஅணைந்தன.அன்னையின்அன்பையும்அருளாசியையும்அக்கணமேஅடைந்தான்அனுமன்.அடுத்து,அரக்கர்களைஅலறடித்து ,அவர்களின்அரண்களை ,அகந்தைகளைஅடியோடுஅக்கினியால்அழித்தஅனுமனின்அட்டகாசம் ,அசாத்தியமானஅதிசாகசம்.அனந்தராமன்அலைகடலின்அதிபதியைஅடக்கி ,அதிசயமானஅணையைஅமைத்து,அக்கரையைஅடைந்தான்.அரக்கன்அத்தசமுகனைஅமரில்அயனின்அஸ்திரத்தால்அழித்தான்.அக்கினியில்அயராமல்அர்பணித்தஅன்னைஅவள்அதிஅற்புதமாய்அண்ணலைஅடைந்தாள்.அன்னையுடன்அயோத்தியைஅடைந்துஅரியணையில்அமர்ந்துஅருளினான்அண்ணல் .அனந்தராமனின்அவதாரஅருங்கதைஅகரத்திலேயஅடுக்கடுக்காகஅமைந்ததும்அனுமனின்அருளாலே.
ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய்...
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம். அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர்....
ஊசி விழும் சத்தம் கேட்குமா…?! ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். “குஜராத்தியில் பேசுங்கள்… நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்…” என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச்...

Recent Posts

error: Content is protected !!