Thursday, January 27, 2022
"ஹய்யா நானும் இப்படி சொல்லிருக்கேனே!!!, ஆமாம் நானும் இந்த கிருக்குதனத்தை செய்த(வ)துண்டு, ஏ இந்த எழுத்தாளர் என்ன என் மனசுக்குள்ள cctv வெச்சு பார்த்தாங்களா என்ன?'' என்று நம்மோடு ஒன்றி, நம்மையும் கதையில் கதாபாத்திர பிம்பத்தில் காண வைக்க..ஒரு சில எழுத்தாளர்களாலே அந்த மாயாஜாலத்தை செய்ய முடியும்.. அப்படி பாதித்த ஒரு...
நாயகி..!! மணிக்கு ஒருதரம் செய்தியாக படித்தோ பார்த்தோ பரிதாபப்பட்டு கோபப்பட்டு ஷேர் செய்து பார்வர்ட் செய்து கடந்து செல்லும் செய்தி..!! பாலியல் வல்லுறவு..!! நமது நாயகியும் செய்தியாய்..!! "பெண் பிள்ளை இப்படித்தான் இருக்கனும்..", பெற்றோர்கள்...
ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள் " ஒரு அழகான கிறிஸ்த்துவ குடும்பத்தில் நடக்கும் நிகழ்வு. கதை அல்ல , நம் பக்கத்து வீட்டில் நாம் பார்க்கும் மனிதர்கள் தான் கதையின் மாந்தர்கள் . ராஜன் இந்திரா தம்பதியின் நான்கு பிள்ளைகளும் , அவர்களது அத்தை, ராஜின் சகோதரி...
தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ -ஜான்சி அக்கா. சொல்ல வார்த்தையே வரல.அந்த அளவு கதை அப்படி ஒரு அருமையானஎழுத்து..ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணர்வு வந்து போனது.கதையை எடுத்து வாசித்து முடிக்கும் வரை ஆர்வம் குறையவேயில்லை.. சின்ன சின்ன கவிதைகளும் ரசிக்கும் படி இருந்தது.. ஆலிஸ் என்ன சொல்வது நம் பக்கத்து வீட்டு...
இது இருளல்ல அது ஒளியல்ல - ஜான்சி மிக்கேல் என்ன சொல்ல…படித்து முடிக்கும் வரை மன அழுத்தத்தில் மூச்சு திணறல் வந்து விட்டது. எத்தனை காலம் தான் இது போன்ற வலிகளை சுமப்பது? 2020 வரை வந்த பின்பும் பெண்களின் நிலையில் முன்னேற்றம்...
ஜான்சி அவர்களின் "வளி"யவள்...மிக நுணுக்கமான உணர்வுகளையும், மெல்லிய காதலையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கும் கதை..யதார்த்தத்தை அருமையாக சொல்லி இருக்கீங்க ஜான்சி...மும்பை பயணத்தை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க...எனது நினைவலையை தூண்டி விட்டுட்டீங்கப்பா...மந்த்ராலயம் கீரை வடை கூட செமையாக இருக்கும் ...இதில் புகைப்படத்துடன் வேறு கொடுத்து அசத்தீட்டீங்க...மனமார்ந்த வாழ்த்துகள் ஜான்சி...
தாழ்வு மனப்பான்மை எனும் முள்ளை பொறாமை எனும் முள் தகர்த்தெறிந்து உரிமையில் வென்று விட்டது  'வளியவள்' 
'வளி'யானவள் ஜான்சி மிக்கேல் எனக்கு அவளோட மேல்நோக்கு பார்வையை விட, மகேந்திரனுடைய நேர்மையும், காம்ப்ளெக்ஸும், அதைப் பொசுக்கிய உரிமையுணர்வும் மிகவும் பிடித்தது. சாது மிரண்டால் மொமெண்ட்வளியானவள்னா காற்றுபோல லேசானவள்னு புரிந்து கொண்டேன். சரிதானா?  மிக்க மகிழ்ச்சிகள் Vedha Vishal
கதை: வளியவள்ஆசிரியர்: ஜான்சி மிக்கேல் அழகான சிறுகதை... மும்பையின் ஜன நெருக்கடியான ஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தை அவங்க எழுத்துக்களில் உணர வைத்து இருக்காங்க ஆசிரியர்.... மகேனின் தாழ்வு மனப்பான்மை அழகாய் உடைத்து அவர்களுக்கான வாழ்க்கையை வாழும் புத்திசாலி யாமினி.... வாழ்த்துக்கள் ஜான்சி மிக்கேல்...
மனதோரம் உந்தன் நினைவுகள் நதியில் தண்ணீர் பிரவாகம் எடுத்து ஓடும் போது கரையிலிருந்து பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிப்பது போல இக்கதை படிககும் போது அவ்வளவு மகிழ்ச்சிஅமிழ்தினும்... அடுத்து ஒரு அழகான, ஆழமான காதல் கம் குடும்பக் கதைவாழ்த்துகள் சிஸ்

Recent Posts

error: Content is protected !!