வணக்கம் தோழமைகளே,
இன்று ஹிந்தி = தமிழ் பொது வார்த்தைகள் பாடம் 3.
வழக்கம் போல இன்றைய பாடத்திட்டம் 2 பகுதிகளைக் கொண்டது.
இரெண்டாம் பாடத்திற்கான பதில்மேலும் சில புதிய வார்த்தைகள்.
இந்த...
வணக்கம் நட்புக்களே,
முதல் பாடத்திற்கு யாருமே பதிலளிக்கவில்லை. கோபமாக/வருத்தமாக இருக்கிறேன் என்று சொல்லத்தான் நினைக்கிறேன். அதெல்லாம் நம்மக்கிட்ட ஸ்டாக் கிடையாதே என்று மனம் இடித்துரைக்கின்றது.
கோபம் வருத்தம் எதுவும் இல்லை ஆனால், கொஞ்சமே கொஞ்சம் உற்சாகம் குறைவு பட்டுவிடுகின்றது.
முன்னுரை/என்னுரை:
கிட்டத்தட்ட எல்லா இந்திய நாட்டு மொழிகளுமே கலப்படம் உள்ளவை. எல்லா இந்திய மொழிகளிலும் அதிகமாக காணப்படும் பொதுவான கலப்படமானது சமஸ்கிருத மொழியாகும்.
ஒரே சமஸ்கிருத மொழி வார்த்தை சின்னச் சின்ன மாறுதல்களோடு எல்லா மொழிகளிலும் கையாளப் படுவதை நாம் கண்கூடாகக் காணலாம்.
பாடம் 2
இன்றைய பாடத்திற்கு முன் செல்லும் முன்னதாக முதல் பாடத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நட்புக்களே.
அந்த ஆர்வத்தில் தான் இரண்டாவது பாடத்தை இன்று பதிவிடும் உற்சாகம் எழுந்தது. நன்றிகள்.
பாடம் ஆரம்பிக்கும்...
தமிழ் வழி ஹிந்தி கற்கலாம்
பாடம் 1:
நட்புக்களே,
இன்று முதல் நம் தமிழ் வழி ஹிந்தி கற்பித்தல் பாடங்கள் தொடங்குகின்றன. இடையறாமல் இக்கற்பித்தல் தொடர இறையருள் புரியட்டும்.முதலில் நாம் ஹிந்தி மொழி குறித்த சில விபரங்களை அறிந்துக்...