Thursday, January 27, 2022
Home மனச் சோலையின் மழையவள்

மனச் சோலையின் மழையவள்

Novel

அத்தியாயம் 17 “என்னா வாத்தியாரே என்னாச்சு?” கணவனை சீண்டிக் கொண்டிருந்தாள் அரசி. “போடி” திரும்பிப் படுத்தான் அரசு. மகளை பெரியவர்களிடம் விட்டுவிட்டு முன் தினம் கேரளாவிற்கு சுற்றுலா வந்திருந்தனர்.
அத்தியாயம் 16 தங்கையின் பெயரில் மாறன் அவள் தங்கியிருந்த வீட்டையே மாற்றிக் கொடுத்து இருந்தான். இரண்டு மகள்களையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்க சில அரசியல் வேலைகளில் இருந்தாலும் கூட தற்போது ஓய்வு தான். சுபாவிற்கு மகள்கள் இருவரின் திருமணம், பேறுகாலம் என...
அத்தியாயம் 15 ஹால் கிச்சனோடு கூட இரண்டு அறைகள் கொண்ட ப்ளாட் அது. சற்று முன்பு சுத்தப் படுத்தி இருந்த அந்த மற்ற அறையில் குடும்பம் மொத்தமும் சூழ இருந்தது. அப்பம்மா தனக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டுப் பொருட்களை தரையில் பரப்பி...
அத்தியாயம் 14 அரசியும் லல்லியும் அங்கிருந்து சென்று சில நிமிடங்கள் ஆகி இருந்தன. “என்னடா இப்படி சொல்லிட்ட?” கவின் பதறினான். “அவ கேட்டா, கேட்டதுக்கு பதில் சொன்னேன், உங்களுக்கு என்னடா பிரச்சனை?”
அத்தியாயம் 13 காட்டாற்றுப் போல சீறிப் பாயும், வரையில்லா கோபம் உன்னது, அதை நெறிப்படுத்தும் கருவியாய் நான்.
அத்தியாயம் 12 அரசு ஒன்றைச் சொல்லி அதை பனி அரசி கேட்டுவிட்டால் அது சரித்திர சம்பவமாகி விடாதா? அதன் பின்னர் உலகம் தான் தன் இயக்கத்தை நிறுத்தி விடாதா என்ன? அடுத்த நாள் அரசு மருத்துவமனை செல்ல வேண்டி இருந்ததால் கல்லூரி...
அத்தியாயம் 11 மகன் நடந்ததை விவரித்துக் கொண்டிருக்க “அவனுக்கு கண்ணு போயிரும் தானே?” எக்களிப்புடன் கீதா கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த அரசு மீது ஏற்கெனவே அவளுக்கு அளவற்ற வன்மம். தனது கணவனின் உருவில் மகனை பெற்று வைத்திருக்கும் அவனது...
அத்தியாயம் 10 வகுப்பு முடிந்ததும் தனது டூ வீலரில் அரக்கப் பரக்க வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும் அரசுவை அவன் நட்புக்கள் நமுட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். அதிசயமாய் வாசலில் அந்நேரம் வண்டி சப்தம் கேட்க அமர்ந்த இடத்திலிருந்தே தெரசா எட்டிப் பார்த்தாள். மகன்...
அத்தியாயம் 9 ஒரு வாரகாலம் கடந்திருந்தது. அரசு துரத்தி விரட்டிய பரசுவோடு ஸ்டெஃபினும் காணாமல் போக, பனி அரசி அவர்களது குழுவில் எப்போது நுழைந்தாள் எனத் தெரியாமல் ஐக்கியமாகி இருந்தாள். கல்லூரி முடிந்த பின்னரான நேரத்தில் தன்னை அழைக்க வீட்டிலிருந்து கார் வரும்...
அத்தியாயம் 8 வளன்: “என்னல புரியுதா?” அவனது வாய்ஸை மிமிக்ரி செய்தவள்… “என்னது நீ அன்னிக்கு அப்படியா சொன்ன அரசு? மறுக்காச் சொல்லு… மறுக்கா மறுக்காச் சொல்லு…”

Recent Posts

error: Content is protected !!