அகமும் முகமும் நிறைந்து காணப்படும் பெண்ணவளடி நான்
எந்தன் வெற்றிற்கு அகப்புறமாய் வெளிப்புறமாய் துணைநிற்கும் ஆண்மகனடி அவன்
ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாள் என்பது பழமொழி என் தோழி
ஆனால் இங்கே எந்தன் வெற்றிக்கு பின்னே எந்தன்...
நட்புக்களே,
வெகு நாள் தாமதமாக இதைப் பதிவதற்கு மன்னிக்கவும்.
JSL புகைப்படப் போட்டிக் கவிதை 1ன் நடுவர்களைத் தெரியப்படுத்துவதும், அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்குமான பகுதி இது.
இந்தப் போட்டிக்கு நான் தெரிவு செய்திருந்த மூவர் ஒரு எழுத்தாளர், ஒரு...
மாயக்காரியவள்
நீலவானில் சிறகடிக்கும் நேர்த்தியும் சிப்பியிலெழுந்த முத்து சுடர் சிரிப்பாலெனை சிறையெடுக்கும் யுக்தியும் ஒருங்கே உடையவள் அவள்…
கவிஞர்களே/கவிதாயினிகளே,
கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு கவிதை எழுதி பரிசை வெல்லுங்கள்.
கவிதையை நீங்களே தளத்தில் பதிவிடலாம் அல்லது jansisstoriesland@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
இந்த கவிதைப் போட்டி (எண் 1)
23 ஜீன் 2019
புகைப்படக் கவிதை போட்டி எண் 1 முடிவுகள்:
வணக்கம் நட்புக்களே,
JSL தளத்தில் 20 மே 2019 முதல் ஜீன் 10 2019 வரை நடைப்பெற்ற புகைப்படக் கவிதைப் போட்டியில் 49 கவிதைகள் இடம்...
Gayu RK
நாடுகள் பலசுற்றித்திரிந்தாலும்உயிர் நாட்டம் கொண்டது உன்னில் மட்டுமே சகியே!இன்று உன் அணைப்பின் மழைச்சாரல்காணத்துடிக்கிறதடி சகியே!என் மனம் லயித்த மங்கையடி நீமதுரமாய் என்னுள் துளிர்த்த காதல்மதுவாய் உன் இதயமதை தந்தாயடி சகியே!மணித்துளிகள் உனைப்பிரிந்துகனப்பொழுதும் கடினமாய் கடக்கின்றேன் சகியே!கானல் நீராய் நாம் காணும் கணங்கள் நீண்டாலும்…உன்னை கண்ட...
வதனி பிரபு
உன் வெட்கத்தில்
என் வார்த்தைகள்
உள்ளிருப்பு போர்புரிகிறதே
இன்னும் பக்கத்தில்
நீ என்றால் நான்
என்னாவேனோ
முதலில் வெட்கத்தைநிறுத்து
வதனி பிரபு
உன் அருகில் உயிர்ப்பாய்நானிருக்க
கண்மூடி தியானமா எனகேட்டேன்
பூவாய்பூத்த புன்னகையூடே
கவிதை மனனம் எனநீயுரைத்தாய்
கவிதை மனனம் செய்யும்நேரம் இதுவா என கேட்க
அர்ச்சனா நித்தியானந்தம்
காற்றைக் கிழித்துக்கொண்டுவிண்ணில் உன்பெயர் எழுதுவிடுஎல்லையற்ற எல்லையைத் தொட்டுபெண்மையின் உயரத்தைக் காட்டிவிட்டு
கரிசல்காட்டுக் கிழத்தியும்உன்னில் தன்னை காணட்டும்மரப்பாச்சி பெண்டிரெல்லாம்மறந்த சிறகுகளை மீட்கட்டும்
பெண்ணவள் கையசைக்ககோள்களும் கட்டுப்படும்புன்னகையை சிந்திச்சிதறபூமித்தட்டுகளும் அசைந்துவிடும்
உந்தன் சிரிப்பில் புதைந்துபோனரண...
Devi
என் மனதில் மகாராணியாகநீ வீற்றிருந்தாலும்…
உனக்கான அந்தஸ்து தருவது உனக்கான கௌரவம்பெற்று தருவது…நீ விரும்பிய பணி தான்…
இதோ நானே அணிவிக்கிறேன்என் மகாராணியின் அந்தஸ்த்தை கூட்டும்கௌரவம் என்னும் கிரீடத்தை…