Thursday, January 27, 2022
Home பிரபஞ்சத் துகள்

பிரபஞ்சத் துகள்

politics and girl

அத்தியாயம் 10 அன்னம்மாள் இல்லம் நிச்சய விழாவிற்காக அவ்வீடு அமளிதுமளிப்பட்டுக் கொண்டு இருந்தது. ப்ரீத்தி கைகள் நடுங்க அந்தப் பெண்ணுக்கு அலங்காரம் செய்துக் கொண்டு இருந்தாள். அந்த நடிகைப் பெண்ணோ ஏற்கெனவே பூமாவின் நடை உடை பாவனைகளை தனக்கு கொடுக்கப்பட்ட காணொளிகளில் இருந்து கிரகித்துக் கொண்டு இருந்தாள். இரண்டு...
அத்தியாயம் 9 அன்னம்மாவின் வீட்டின் அலுவலக அறையில் பாஸ்கர் நுழைந்தார். இருவரும் தனியே சில பேசிக்கொண்டிருக்க முதலில் தம்பி வந்தான். அவன் முகம் கனன்று இருந்தது. தன் பாதுகாப்பை மீறியும் பல விஷயங்கள் நடந்தது குறித்து அவனுக்கு அவமானமாக இருந்தது. செய்தது அன்னம்மாளின் மகனாக இருக்க அவனால் அதைக் குறிப்பிட்டும் சொல்ல முடியவில்லை.
அத்தியாயம் 8 சனிக்கிழமை இரவு: அந்த லாரி எங்கோ தூர பயணத்தில் விரைந்துக் கொண்டு இருந்தது. அதன் பின் பகுதியில் கைகள் மற்றும் கால்கள் கட்டிய வண்ணம் கிடந்தாள் அவள். அவளது போதை கலைய ஆரம்பித்திருந்தது. தன்னைக் கட்டிப் போட்டிருந்தாலும் கூட தான் அகப்பட்டு இருந்த அந்த...
அத்தியாயம் 7 காடும் கடலும் சேர்ந்தாற் போல அந்த இடம் இருளில் மருட்டியது. தனது ஆக்சஸ் கொண்டு அந்த பெரிய பங்களாவின் கேட்டை காரில் இருந்தே திறந்தவன். போர்டிகோவில் காரை நிறுத்தினான். அருகில் ஜங்க் ஜங்கென நடந்து வரும் பூமாவை அவள் அங்கங்களை வெறித்தவாறே கதவிற்கு ஆக்சஸ்...
அத்தியாயம் 6 பிரதீபன் காரணமாக அன்னம்மாளின் அரசியல் வாழ்க்கையில் அஸ்தமனம் ஏற்பட்ட போதும் அவனை வெளியே சுற்ற விடாமல் வீட்டிற்கு உள்ளேயே தேவையானவை எல்லாம் கிடைக்கும் படி அன்னம்மாள் ஏற்பாடு செய்திருந்தார். பிரதீபன் அறைக்குள் உலகின் அத்தனை வகை தண்ணியும் வற்றாமல் கிடைக்கும் மற்றும் ஏனைய கேளிக்கைகளுக்கும் குறைவில்லை.
அத்தியாயம் 5 பூமாவின் அருகே அவளுக்கான ப்ரத்யேக மேக்கப் உமேன் மற்றும் ஹேர் ட்ரஸர் தனது தலையில் கை வைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள். ப்ரீத்தி ஏற்கெனவே அன்னம்மாளின் கீழ் வேலை செய்கின்றவள். ஒரு நாளைக்கு மூன்று முறைகள் வந்து பூமாவின் உடையை, முகத்தை, முடியை திருத்தம் செய்வது அவளது வேலை.
அத்தியாயம் 4 பிரஸ்மீட்: அன்னம்மாவுக்கு அன்றைய பிரஸ் மீட்டில் அனைத்து கட்சி சார்ந்த நிருபர்களும் வருவார்கள் எனத் தெரியும் என்பதால் பலமுறைகள் வீட்டில் தயார் செய்து வந்த வண்ணமே மிகக் கவனமாக பதில் கொடுத்துக் கொண்டு இருந்தார்.கேள்விகளை எதிர்கொள்ளாது ஓடி ஒளிவதால் பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லையே?
அத்தியாயம் 3 மாலை ஏழு மணி அந்த இடத்தில் கூட்டம் அல்லோலப் பட்டது. அன்னம்மாள் ஜனத்திரளின் நடுவில் உரையாற்றிக் கொண்டு இருந்தார்.அவரது குரல் மக்கள் மனதை உருக்கிற்று. “எனது உடல் நலம் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வெடுக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், சுற்றி முற்றி நடக்கின்ற கொடுமைகளை என்னால் எவ்வாறு கண்டுக் கொள்ளாமல்...
அத்தியாயம் 2 அந்த நேரம் அங்கு முன்னாள் எம் எல் ஏ அன்னம்மாவின் கட்சியினரால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்த பல்வேறு தரும காரியங்களில் ஒன்றான இலவசமாக முடியை மழித்து விட்ட பின்னர் குளிக்கச் செல்லும் ஒரு வரிசை மட்டும் வெகு பரபரப்பாக இருந்தது. முடி மழித்தவர்களுக்கு ஆளுக்கொரு ஐந்து ரூபாய் சோப்பு கொடுக்கப்...
ஆசிரியர் முன்னுரை: இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், காட்சிகள், அத்தனையும் முழுக்க முழுக்க கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. அத்தியாயம் 1 அண்டம் {(ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் (Universe) இத்தாலியில் யூனிவர்ஸஸ் (universes)} எனப்படுவது விண்வெளி, காலம் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீண் திரள்கள், திண்மம், திரவம்,...

Recent Posts

error: Content is protected !!