நீ இருந்தால்
உன் அன்பென்ற அடை மழை கூடவேண்டாம் பெண்ணே…
கானல் நீர் போல் நீ ஒரு பார்வை பார்த்தாலும்போதுமடி கண்ணே…
கானல் நீரை கட்டுக்கடங்கா காட்டு வெள்ளமாய்மாற்ற என்னால் முடியும்…
எனக்காக ,எனக்கு...
தங்கைக்கு ஓர் கடிதம்
… துளித் துளியாய் விழும் வானத்து கண்ணீரால்இந்த பூமி செழிக்கும்…பெண்ணே உன் நேசப் பார்வையில்ஒரு துளியாவது கொடு…மரித்த எந்தன் உள்ளம் துளிர்க்கும்…உன் சுயத்தையா நான்அழிக்க சொன்னேன்?என் சுயத்துடன் மட்டுமேநான் இருந்தேன் இது தவறா? -இல்லைஉன்மேல் நான் வைத்தஅளவு கடந்த பாசம் தான் தவறா?பார்க்கும்...
ஏக்கப் பார்வை
உன் நினைவு எனக்கு இல்லையெனசொன்னது யாரடி பெண்ணே?..என் அன்றாட பணி முடியும் வரைஎனக்காக காத்திருந்தவளே…உனக்கு ஏன் புரியவில்லைஉன்னை கவனிப்பதும்என் அன்றாட பணி தான் என்பது…எனக்காக நீ பார்த்து பார்த்து செய்யும்ஒவ்வொரு செயலுக்கும்…என் நேசப் பார்வை ஒன்றை மட்டுமேநீ எதிர்பார்ப்பது புரிகிறது…எனக்காக நீ செய்யும் ஏதேனும்ஒரு...