பட்டிமன்றத்திற்காக எழுதியது.
தலைப்பு: குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கணவனா? மனைவியா?
இந்த வாதம் சிறந்தது மனைவியே எனக் கூறுகின்றது.
எங்கள் பெருமதிப்பிற்குரிய நடுவர் அவர்களே,
இன்றைய பட்டிமன்றத்தின் தலைப்பு இன்றைய குடும்பங்களில் முக்கிய பங்கு...
உங்களுக்கு வயசாகிடுச்சு…
இது வாசிக்க மிக சாதாரணமான ஒரு வாக்கியமாக/பேச்சாக தோன்றும். ஆனால், நம் இந்திய குறிப்பாக தமிழ் சமுதாயத்தில் இவ்வாக்கியம் நிச்சயமாய் சாதாரணமான ஒன்றில்லை.
அது எப்படி என கேட்பவர்களுக்கு?
இந்த கேள்வி வேலை கிடைக்காத நபரிடம்...
பெண்களும் அவர்களுக்கான அறிவுரைகளும்
இந்தப் பதிவு அல்லது கட்டுரை நாம் பொதுவாகச் சமூக வெளியில், வலைத் தளங்களில் காணப் படும் பெண்களுக்கான அறிவுரைகள் பற்றியது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலும் அறிவுரைகள் பெண்களுக்கே வழங்கப் பட்டு வருகின்றன.
அதாவது பெண்கள்...
எந்த துறையாக இருக்கட்டும் பிரபலமானவர்களைக் குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுகின்றன. அதன் காரணமாக நான் எண்ணுவது ஒன்றே.
முதலில் அவர்கள் படைப்பு சிறப்பாக இருப்பதைக் கண்டு பாராட்டுகிறார்கள். பின்னர் படைப்பாளியை சிலாகிக்க தொடங்குகிறார்கள். படைப்பாளி நல்லவராக இருக்க வேண்டுமெனெ விரும்புகிறார்கள். படைப்பாளிக்கு ஜிங்சா அடிக்க...