Wednesday, October 28, 2020
வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாபு நன்கு ஓங்குதாங்காக வளர்ந்த உருவம் பளீர் சருமம், அளவாக பேசுபவன் சமீபத்தில் ஒரு கல்லூரியில் புட்பால் கோச்சாக வேலைக்கு சேர்ந்திருப்பவன். கல்லூரிக்கு புறப்பட்டு நின்றவன்...
அன்புவின் வாழ்வக்கையில் மெல்லிய வயலின் இசையில் லயித்திருப்பது போல சாந்ததுடன் நாழிகை ஒவ்வொன்றும் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது .அலுவலகத்தில் நல்ல பெயர் , தங்கைக்கொரு நல்ல வாழ்வை அமைத்து கொடுத்தாயிற்று என நிம்மதி. இடையிடையே அவளது நினைவுகள் மயிலிறகு வருடல் போல. அம்மா...
புதுச்சட்டை “அம்மா…அம்மா…இன்னிக்கு ஸ்கூல்க்கு புது ஸ்கெட்ச் பாக்ஸ் கொண்டு போணும்மா…இல்லன்னா மிஸ் வெளில நிப்பாட்டுவாங்க மா…நேத்திக்கே கொண்டு வர சொன்னாங்க …இன்னும் வாங்கலம்மா நீங்க,” என்று சிணுங்கினான் நான்காவது படிக்கும் கோபிராஜன். “டேய் ராஜா…நேத்திக்கே போயி உங்க தாத்தா கிட்ட கேட்டு வாங்க...
உற்சாகம், இளமைத் துள்ளல், எதையாவது பிறர் கவனத்தைக் கவரும்படி பேசி தம் நட்பு வட்டத்திற்க்குள் கவனிக்கப் படுவதற்கான முயற்சிகள், ஓங்கிய கைகளின் ஹை ஃபைவ்களும், அலட்டலான குரல்களும், ஹே…உற்சாக ஆரவாரிப்புமென உலகத்தையே மறந்து ஒருவர் மற்றவரை பல காலமாய் அறிந்தது போல ஒட்டி உறவாடும் கல்லூரி என்னும் இனிய நட்புலகம்.
மறக்க முடியுமா? நவம்பர் 1 2016: அம்மா சம்பளம் வந்திடுச்சி……இந்த மாசம் எப்படியாவது நீங்க சேர்த்து வச்சிருக்கிற பணம் எல்லாம் சேர்த்து அந்த நெக்லஸை வாங்கிடலாம்மா………… மகளின் பேச்சைக் கேட்டு அம்மாவின் முகம் பிரகாசித்தது. எத்தனை கால ஆசை...
This story is dedicated for Dec 1 " World Aids Day". திருமணப் பரிசு !! மதிய உணவு நேரம், தனது டிபனை திறந்தவள் சாப்பிட தோன்றாமல் , அந்த அலுவலக உணவகத்தின் ஒவ்வொரு மூலையையும் தன் விழிகளால் துழாவினாள்....
பேராண்மை அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே.அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.
காதலியா மனைவியா? அன்பு(?!) கணவனுக்கு என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம். அலுவலகத்தினின்று திரும்பி வந்து மனைவி எங்கே என்று தேடிய போது கைக்கு அகப்பட்ட கடிதம் இவ்வாறு ஆரம்பித்திருக்க, என்னடா இது அதிசயமாய் கடிதம் எழுதி வைத்து விட்டு இவள் எங்கேச் சென்று...

Recent Posts

error: Content is protected !!