Thursday, January 27, 2022
“வளி”யவள் புகைப்படச் சிறுகதை என்ன அதிசயம்! எந்தன் உயிருக்குள் உந்தன்...
இடம் இந்திய நாட்டின் ஏதோ ஒரு நகரம், அவள் ஒரு நிமிர்வான பெண் என ஒற்றை வரியில் சொல்லிச் செல்லலாம் தான் ஆனால், அப்படிச் சொன்னால் அது செய்தியல்லவா? நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதோ அவளது...
நரகம் மன்னிக்க நகரம் ஒன்றின் ஒரு கான் கிரீட் சுவர் மீது இருவரும் ஏறிக் கொண்டு இருந்தனர். ஷப்பா…இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறினதிலும் பிரயோஜனம் இல்லாமல் இல்லை. இது நல்ல இடமா இருக்கும் போலவே? சடசடவென தண்ணீர் சாடிக் கொண்டு இருந்த அந்தக் குழாயை தாண்டி...
கண்ணாடிப் பளப்பளப்பில் மின்னியது அந்த அலுவலகம். கையில் லேப்டாப்புடன் தன்னைக் கடந்துச் சென்றவளை முறைத்தான் அமர். “உங்களுக்குள்ள எல்லாம் சரியாதானே இருந்துச்சு, இப்ப என்னாச்சு?” தன்னிடம் கேட்ட சிவாவை கடித்துக் குதறி விடும் எண்ணத்துடன் பார்த்தவன்
உற்சாகம், இளமைத் துள்ளல், எதையாவது பிறர் கவனத்தைக் கவரும்படி பேசி தம் நட்பு வட்டத்திற்க்குள் கவனிக்கப் படுவதற்கான முயற்சிகள், ஓங்கிய கைகளின் ஹை ஃபைவ்களும், அலட்டலான குரல்களும், ஹே…உற்சாக ஆரவாரிப்புமென உலகத்தையே மறந்து ஒருவர் மற்றவரை பல காலமாய் அறிந்தது போல ஒட்டி உறவாடும் கல்லூரி என்னும் இனிய நட்புலகம்.
மறக்க முடியுமா? நவம்பர் 1 2016: அம்மா சம்பளம் வந்திடுச்சி……இந்த மாசம் எப்படியாவது நீங்க சேர்த்து வச்சிருக்கிற பணம் எல்லாம் சேர்த்து அந்த நெக்லஸை வாங்கிடலாம்மா………… மகளின் பேச்சைக் கேட்டு அம்மாவின் முகம் பிரகாசித்தது. எத்தனை கால ஆசை...
This story is dedicated for Dec 1 " World Aids Day". திருமணப் பரிசு !! மதிய உணவு நேரம், தனது டிபனை திறந்தவள் சாப்பிட தோன்றாமல் , அந்த அலுவலக உணவகத்தின் ஒவ்வொரு மூலையையும் தன் விழிகளால் துழாவினாள்....
பேராண்மை அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே.அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.
காதலியா மனைவியா? அன்பு(?!) கணவனுக்கு என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம். அலுவலகத்தினின்று திரும்பி வந்து மனைவி எங்கே என்று தேடிய போது கைக்கு அகப்பட்ட கடிதம் இவ்வாறு ஆரம்பித்திருக்க, என்னடா இது அதிசயமாய் கடிதம் எழுதி வைத்து விட்டு இவள் எங்கேச் சென்று...

Recent Posts

error: Content is protected !!