புதுச்சட்டை
“அம்மா…அம்மா…இன்னிக்கு ஸ்கூல்க்கு புது ஸ்கெட்ச் பாக்ஸ் கொண்டு போணும்மா…இல்லன்னா மிஸ் வெளில நிப்பாட்டுவாங்க மா…நேத்திக்கே கொண்டு வர சொன்னாங்க …இன்னும் வாங்கலம்மா நீங்க,” என்று சிணுங்கினான் நான்காவது படிக்கும் கோபிராஜன்.
“டேய் ராஜா…நேத்திக்கே போயி உங்க தாத்தா கிட்ட கேட்டு வாங்க...