அறிவிப்பு_தாமதமாகும் போட்டி முடிவு

0
453

அறிவிப்பு:

வணக்கம் நட்புக்களே,

முன்பு அறிவித்ததின் படி “JSL புகைப்படக் கவிதைப் போட்டி”யின் முடிவு 10 மே 2020 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது.

தவிர்க்க முடியாத சிலக் காரணங்களால் போட்டியின் முடிவு இரண்டு வார காலத்திற்கு தள்ளி வைக்கப் படுகின்றது. அதாவது 23 மே 2020 அன்று போட்டியின் முடிவு அறிவிக்கப் படும்.

எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,

ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here