100. சுதந்திரம் _9.10_Nithyalakshmi

0
426

இந்தப் பெண்ணுக்கு
சுதந்திரம் கிடைத்து விட்டதா?
சுதந்திரப் பறவையாக
தரையில் கால் படாமல்
துள்ளித் திரிகிறாளே!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here