103. செல்பேசி_12.14_Nithyalakshmi

0
442

உயிர் பிரிந்த பிறகும்

கல்லறையில் கூட

என்னவளின் குரல் கேட்க

அருகிலேயே வைத்திருக்கிறேன்

செல்பேசி(சொல்பேசியாய்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here