104. மரங்கள்_13.8_Nithyalakshmi

0
395

மரம் அழித்து

கண்ட இடங்களில்

கட்டிடம் முளைத்து

கண்போன்ற மரங்கள்

காணாமல் போனால்

கோடை வெப்பம் கொளுத்தாமல் – நம்மை

கொஞ்சவா செய்யும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here