113. கொரோனா கைதி_11.12_கவி ரகு

0
658

செவ்வானத்தில் கதிரவன்

சந்தோஷத்தில் காரிகை

ஏகாகாந்தமாய் பறக்கின்றேன்

உற்சாகத்தில் மிதக்கின்றேன்

விடுதலை பெற்றேன்

எந்தன் கட்டிலிருந்து

கொரோனாவால் நானும்

கைதியானேன் அடுப்படியில்

ஒழிந்தது கொரோனோ

பெற்றேன் விடுதலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here