119. சாட்சி_14.16_கவி ரகு

0
403

காதல் சாட்சியின் முன்

கடமையின் சாட்சியாய் அவன்

விடியாத பொழுதிலும் அவன்

தனது கடமையை காதலித்தபடி

தூய்மை செய்தான் அதிசயத்தை

அந்த கட்டிடமல்ல அதிசயம்

விடியல் முன் விழித்து

வேர்வை வடிய உழைக்கும்

சோம்பலற்ற அவனே அதிசயம்

எந்தன் அன்பு கண்களுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here