
இறுதி வாய்ப்பு
தோல்விகளும் துரோகங்களும்
கழுத்தைக் கவ்வி பிடிக்க
கடைசி மூச்சிற்காய்
திணறும் வேளையிலும்
தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும்
சற்று இறுக்கிப் பிடி.
அது உனக்கான வெற்றிப்பிடியாய் கூட மாறலாம்.
இறக்கும் வரையும் இறுதி முயற்சி செய்யலாம்!!!