126. இதழும் இயற்கையும்_8.15_Mary Naveena

0
460

இதழும் இயற்கையும்

நீரின்றி் வறண்டு வேர் மட்டும்

பற்றி நிற்கும் மரக் குவியலுக்கு

வறண்ட வரிப்பள்ளம் கொண்ட பெண்ணிதழின் சாயல்..

கருணை கொள்ளாயோ தாரகையே?

ஒரு துளி ஈரம் ஈந்து போ..

நின் இதழ்  தழைக்க!

கருணை கொள்ளாயோ கார்முகிலே?

ஒரு சிறு மழை பெய்து போ..

இவ்வனம் பிழைக்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here