128. சின்னாபின்னமாய் காதல் சின்னம்_14.17_Mary Naveena

1
604

சின்னாபின்னமாய் காதல் சின்னம்

கட்டியவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை

அது காதல் சின்னமாகிப் போகுமென..

அதில் உறங்குபவளுக்கும் தெரியவே போவதில்லை

உலக அதிசயத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறாளென!!

ஆனால்..

இவையெல்லாம் தெரிந்த மெத்த  படித்த மக்களுக்கு புரிவதேயில்லை..

அதை பாழ்படுத்த கூடாதென..

புரிந்து கொள்ளும் முயற்சியி்ல்

ஈடுபட்டிருக்கிறார் துப்புறவு தொழிலாளி..

அவர் வீட்டில் அடுப்பெரிய!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here