13. முத்தமிழைத்தாய்_ 11.6_ Chittu

0
530

முத்தமிழைத்தாய்


முழுதாய்

நம்காதலை

உன்னிதழால்

முத்தமிழைத்து

இன்னுயிரில்

பதித்துவிட்டாய்

பொக்கிஷமென

பார்த்துகொள்கிறேன்

மீண்டும்

உன்னிதழ்

தீண்டும் வரை….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here