130. சாகசங்கள்_10.8_நர்மதா சுப்ரமணியம்

0
533

கடந்து செல்லும் 

அழகிய நங்கையின் 

நயனங்களை 

கவர்ந்தீர்த்து 

தங்களதுபக்கம்

 சுழலவைக்க 

சாகசங்கள் 

புரிகின்றனரோ 

இத்தவளையார்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here