14. பறக்கவே ஆசை_9.3_Chittu

0
505

பறக்கவே ஆசை.


பறக்கத்தான்

ஆசை

சிறகில்லாத

இப்பறவைக்கு

சிறையற்ற வாழ்வில்

எல்லையற்ற

வானில்

எண்ணற்ற

கனவுகளை

சுமந்து

பறக்கவே

ஆசை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here