16. நட்புறவு_7.1_Shanisha

0
577

நட்புகள் ஆத்மார்த்தமானது
இரு கால் விலங்குகளின்
வன்புணர்வு எனும்
இரக்கமற்ற
இழிசெயல்களின் மத்தியில்
நன்றி மிக்க
நான்கு கால் ஜீவனின்
ஆத்மாவும் நிமிர்ந்து விட்ட
நிர்பயாக்களின்
தோழமை வேண்டி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here