17. சென்று வா_11.7_Preeti Pavi

0
488

சென்று வா மச்சானே…

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு..

நம் தேசத்தைக் காக்க..

எக்கி உன் நெற்றியில்

நான் இடும் முத்தம்…

உனது எதிர்கால வெற்றிக்கான

எனது மகிழ்வின் சத்தம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here