26. உலக அதிசயம்_14.5_Kuzhali Purushoth

0
529

காதலின் தவிப்பை

கட்டிடமாய் கைவண்ணத்தில்

மெருகேரி காலம் கடந்து

தலை நிமிர்ந்து

உலக அதிசயமாய்…

சொன்னவனும் இல்லை

கேட்பதற்கு அவனின்

அவளும் இல்லை…

வரும் தலைமுறைக்கும்

இருக்கும் தலைமுறைக்கும்

சொல்லா காதலின்

அழியா சின்னமாய்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here