27. காத்திருப்பு_11.12_Kuzhali Purushoth

0
497

சுற்றம் துறந்து

கரம் பிடித்தேன்

மங்கலநாண் பூட்டி

மங்களாமாய் வந்த

தடம் காயும் முன்னமே…

மண்மகளை காக்க

வீரு கொண்டு

எல்லை செல்லும்

உன் உச்சி தனை

முகர்ந்து ….

வரும் நாளை எண்ணி

வழி பார்த்து இருப்பேன்

உன் திருமதியாய் என்றும்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here