32.பசுமை_8.3_ Sivapriya

0
668

 பசுமை


நீ வெளியிடும் கரியமிலம்

அதரம் வழி உறிஞ்சி

என்னை நிந்தித்து

நீர் வாழ பிராணம் சிந்துகிறேன்

யம்மையும் உம்மையும் 

செழிப்பாக்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here