33.சுதந்திரம்_9.4_Sivapriya

0
482

சுதந்திரம்


உன் சாத்திரம் உடைத்து

யாம் சாத்திரம் வகுத்து

யம் லட்சிய

மடைய வழி தேடி

மதி கூட்டி

சிறகின்றி இலக்கை

களவாட கட்டவிழ்த்து

களத்தில் இறங்கிய

வெம் காரிகை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here