33. போர் நிறைவு_11.14_Sivapriya

0
504

போர் நிறைவு


நெடுவெ னிவன் உசந்திருக்க

குன்றிய இவள்

அவன் பாதம்தனில்

நுனி ஊன்றி

நிவன் உச்சி எட்டி

உச்சிமுகர்ந்தாள் 

பிரிவின் ஏக்கம்தனை

விரட்டிய பரவசத்தில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here