40. தொல்லை கருவி_12.5_ Kuzhali Purushoth

0
489

நேரம் காலம் தெரியாமல்

உன்னை வைத்து கொண்டேதிரிந்தேன்…

சுற்றி இருந்த சுற்றம்மறந்து…

சகோதரர்களை விலக்கிவைத்து….

சமூக தலத்தில் மூழ்குவதேசுகம் என்றேன்…

.முகம் அறியா நட்பில்

அண்டை வீட்டினரைமறந்தேன்…

இறந்தும் உன்னையே

சுமக்கும் என் நிலையாரும் அறியாமலேபோனது

உன்னால் அல்ல

என்னை அடக்கம் செய்யும்வேளையில்

இந்த தொல்லைகருவியை நீக்கி விடுங்கள்

அங்கேனும் சுற்றி உள்ள

மனிதர்களுடன் உரையாடுவேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here