43. சிதறல்_13.2_ Sivapriya

0
496

சிதறல்


அழிந்த மரங்களின் தடம் மறையும் முன்னே,

அதை மறந்திருக்க;

அதன் மீது விண்ணுயர்ந்த கண்ணாடி கட்டடங்கள்

பார்வையை மறைக்க;

நிழல் உலகே அழகென்ற மாயையை நம்பி

மெய்யான இயற்கையை 

இழந்துகொண்டிருக்கிறோம்

  நம்முடைய வேரையும் மறந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here