45. தாய்மையில் தவறாது தவளையும்_10.1_Soundarya

0
484

தாய்மையில் தவறாது தவளையும்


ஆபத்தில் இருந்து

பிழைத்து பற்றுதலாய்க்

கிடைத்த சுள்ளியைப் பற்றியது!

 தவளைக்கூட்டம்!

பிள்ளைகளிரண்டும் வாகாய் அமர்ந்தும்..

தாயோ ஊசலாடும் நிலையில்…

பயந்த பிள்ளைகள் தாய்க்காக பதற!

அந்த தாயுள்ளம் மட்டுமே அறியும்!

அது ஆபத்து நிலை அல்ல…

குட்டிகள் தவறி விழுந்தால் காக்க

தன் கால்களின் தயார் நிலையென்று!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here