52.முத்தயுத்தம்_11.17_லயா

0
477

முத்தயுத்தம்

யுத்தத்தில்…
சிரம் தாழ்த்தி
தோற்காத என்னை…
ஒற்றை முத்தத்தில்…
சிரம் தாழ்த்தி
தோற்கடிக்கும்
என் செல்லக்காதலியே…!

உனக்குத் தெரியுமா?
போர்க்களத்தில்…
எனக்கு யுத்தச்சத்தம்
நிசப்தமாகவும்…
உன் முத்தச்சத்தமே
பேரிரைச்சலாய்…
நின்றன் காத்திருப்பைச்
சொல்லும் என்று…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here