54. அழைப்பு_12.7_Padmasini Madavan

0
588

உனது அழைப்பு இல்லா நாட்களில் …

எனது காதலை சிறிது சிறிதாக களவாடிய தொலைபேசி உயிர்ப்புடன்!!!. 

உன் நினைவால் உயிரற்றவளாய் நான்!! 

இன்னும் காத்திருக்கின்றோம்

அழைப்பிற்காக நான்

அதை உறுதி செய்ய தொலைபேசி.!!!

அழைக்க மனமில்லையா???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here